<p>ஈரோடு சின்னியம்பாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.</p>
<p>ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். </p>