ஐ.பி.எல் 2024இன் 18 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது.அதன் பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடவே, 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் ஐ.பி.எல் 2024 இன் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது ஹைதராபாத் அணி.2 வெற்றிகளுடன் சி.எஸ்.கே அணி புள்ளிப்பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது.
Published at : 06 Apr 2024 01:36 AM (IST)

ஐபிஎல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண

Source link


Latest News

View All

  1. Как это устроено: портал реальных смет и проверенных подрядчиков цены на ремонт из подписанных договоров, рейтинг компаний по выполненным работам…

  2. Перед кладкой: расчёт количества кирпича считает штуки и раствор по площади стены, толщине кладки и размеру кирпича.

  3. Смотрел цены: укладка плитки на пол — цена за м? средняя цена по реальным сметам, разброс расценок по договорам, динамика…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed