Category: உலகம்

ஆபாச நடிகை தொடர்பான வழக்கு; கைதை தவிர்க்க சரணடையும் டிரம்ப்: புளோரிடாவில் இருந்து நியூயார்க் பறந்தார்

ஆபாச நடிகை தொடர்பான வழக்கு; கைதை தவிர்க்க சரணடையும் டிரம்ப்: புளோரிடாவில் இருந்து நியூயார்க் பறந்தார் – Dinakaran …

3 ஆண்டுகளுக்கு பிறகு புத்துயிர் பெறும் சுற்றுலா தலங்கள்: சீனாவில் 1300 ஆண்டுகள் பழமையான மிதக்கும் நகருக்கு மக்கள் வருகை

பெய்ஜிங்: சீனாவில் 1300 ஆண்டுகள் பழமையான தண்ணீரில் மிதக்கும் உஷன் நகரம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சீனாவில் கொரோனா தொற்றால் முடங்கிய சுற்றுலா தளங்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்றன. அந்த வகையில்…

தாபாவில் காரை நிறுத்திய போது ஐஏஎஸ் அதிகாரியின் செல்ல நாய் ஓட்டம்: போஸ்டர் அடித்து தேடும் போலீசார்

குவாலியர்: குவாலியர் பகுதியில் உள்ள தாபாவில் காரை நிறுத்திய போது, அதில் இருந்த ஐஏஎஸ் அதிகாரியின் நாய் தப்பி ஓடியதால், அந்த நாயை போலீசார் தேடி வருகின்றனர். மத்திய பிரதேச மாநில கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது இரண்டு செல்ல…

தப்பியோடிய காலிஸ்தான் ஆதரவு தலைவன்; அம்ரித்பாலை தேடுவது சட்டவிரோதமானது: இங்கிலாந்து குடியுரிமை பெற்ற மனைவி ஆவேசம்

அமிர்தசரஸ்: தப்பியோடிய காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளரான அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் போலீசார் தேடிவருகின்றனர். இந்நிலையில் அவரது மனைவி கிரண்தீப் கவுர், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘அம்ரித்பாலை போலீசார் தேடி வருவது சட்டவிரோதமானது. அவரை போலீசார் கைது செய்வதை தடுக்கவிைல்லை.…

கல்லூரி மாணவர்கள் தங்களது காதலர்களுடன் ‘ரொமான்ஸ்’ செய்ய ஒரு வாரம் விடுமுறை: பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனாவில் அதிரடி

பீஜிங்: சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக கல்லூரி மாணவர்கள் தங்களது காதலர்களுடன் ரொமான்ஸ் செய்வதற்காக ஒருவாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மக்கள் தொகை பிறப்பு விகிதம் குறைவதைத் தடுப்பதற்காக, அந்நாடு பல்வேறு புதிய புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில்…

பப்புவா நியூ கினியா நாட்டில் 7.2 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… அலாஸ்காவிலும் நிலநடுக்கம் 6.5 ஆக பதிவு!!

சிட்னி : பப்புவா நியூ கினியா நாட்டில் 7.2 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியா நாட்டில் கடரோல நகரமான வெவாக்கிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் 62 கி.மீ ஆழத்தில்…

பாகிஸ்தானில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம்: உணவு விநியோக மையங்களில் கூட்டநெரிசலில் சிக்கி 20 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பணவீக்க விகிதம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உணவு விநியோக கடைகளில் அலைமோதிய கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 20 பேர் பலியாகி விட்டனர்.  பாகிஸ்தான் பல்வேறு காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.…

அமெரிக்காவில் ஒரே இரவில் சுழன்றடித்த 10க்கும் மேற்பட்ட சூறாவளி புயல்கள் : பலி எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!!

வாஷிங்டன் : அமெரிக்காவில் ஒரே இரவில் சுழன்றடித்த 10க்கும் மேற்பட்ட சூறாவளி புயல்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை சூறாவளி காற்று போன்ற இயற்கை சீற்றங்கள் தாக்குவது என்பது புதிதல்ல. என்றாலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் 7…

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவு

டெல்லி: பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. நன்றி For more news update stay with actp news Android…