English Tamil Hindi Telugu Kannada Malayalam Google news Android App
Wed. Mar 22nd, 2023

Category: விளையாட்டு

கிரிக்கெட் வழியே நட்புறவு…

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய துணை தூதரகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக இளைஞர்…

சில்லி பாயின்ட்…

* ஆஸ்திரேலிய அணி கடைசியாக 2017ல் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.* 1987ல் சென்னையில் முதல் முறையாக நடந்த ஒருநாள் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளே மோதின. ரிலையன்ஸ் உலக கோப்பை தொடரில் நடந்த அப்போட்டியில் ஆஸ்திரேலியா…

கடைசி ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா – ஆஸி. சென்னையில் பலப்பரீட்சை: தொடரை வெல்லப்போவது யார்?

சென்னை: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில்…

மகளிர் பிரிமியர் லீக் டி20: டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி!…

மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20 போட்டியில் முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து  டெல்லி அணிக்கு 139 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்பு களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 விக்கெட்டுகள்…

பேட்ஸ்மேன்களை மிரட்டும் வேகமுடையவர் உம்ரான்: இஷாந்த்-பிரெட்லீ பாராட்டு

மும்பை: இந்திய அணியில் அனைத்து காலத்திலுமே தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் ஸ்பின்னர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடியராக அறியப்பட்டவர் காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக். ஐபிஎல்லில் 150-160 கிமீ வேகத்திற்கு மேல் வீசி அனைவரையும் கவர்ந்த அவர்,…

விராட் கோலி நேரில் வந்து கேட்டுக்கொண்டதால் தான் 2017ல் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தேன்: மனம் திறந்த சேவாக்

டெல்லி: விராட் கோலி நேரில் வந்து கேட்டுக்கொண்டதால் தான் 2017ல் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்ததாக வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். இந்திய அணியில் பயிற்சியாளருக்கும் கேப்டனுக்குமான மோதல் அவ்வப்போது இருந்துவந்திருக்கிறது. கிரேக் சேப்பல் பயிற்சியாளராக இருந்தபோது அவருக்கும், அப்போதைய கேப்டனான…

சூர்யகுமார் யாதவ் பயிற்சியாளருடன் ஆலோசிக்க வேண்டும்: கவாஸ்கர் பேட்டி

முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் அளித்த பேட்டி: சூர்யகுமார் யாதவ் 50 ஓவர் கிரிக்கெட்டிற்கு சரிவரமாட்டார் என்பது உண்மை அல்ல. அவரிடம் சில டெக்னிக் பிரச்சினைகள் உள்ளன. அதனை சரிசெய்தாலே சிறப்பான ஃபார்முக்கு வருவார். அவர் 3 ஸ்டம்புகளையும் காட்டிக்கொண்டு ஓப்பனாக நிற்கிறார்.…

மகளிர் டி 20 போட்டி: உ.பி.-டெல்லி இன்று இரவு மோதல்

மும்பை: மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றுள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளை…

2வது டெஸ்டில் இலங்கை இன்னிங்ஸ் தோல்வி தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

வெலிங்டன்: இலங்கை அணியுடன் நடந்த 2வது டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 58 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச, நியூசிலாந்து…