தமிழ்நாடு:

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது, கலைத்துறையில் சிறந்த சேவைக்காக மறைந்த பின் அறிவிப்பு

மறைந்த முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவிக்கு பத்மபூஷன் விருது, நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, பாடகி உஷா உதுப் உள்ளிட்ட 17 பேருக்கு விருது அறிவிப்பு

குடியரசு தின விழாவை ஒட்டி சென்னையில் தேசிய கொடியை ஏற்றுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்குகிறார்

குடியரசு தினத்தை ஒட்டு மின்னொளியில் ஜொலித்த அரசு கட்டடங்கள், செண்ட்ரல் ரயில் நிலையம், மாநகராட்சி அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு

ராமர் கோயிலை கட்டி மக்களை திசை திருப்புவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம், பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இந்தியை திணிக்கும் வேலையை பார்ப்பதாக குற்றச்சாட்டு

மக்களவை தேர்தலில் மாவட்டங்களில் வெற்றி தோல்விக்கு அந்தந்த அமைச்சர்களே பொறுப்பு, வெற்றியை நழுவ விட்டால் அமைச்சர் பதவியும் நழுவும் என முதலமைச்சர் எச்சரித்ததாக தகவல்

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பது குறித்து நடிகர் விஜய் நிர்வாகிகளுடன் ஆலோசனை

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயிலில் விமர்சையாக நடைபெற்ற தெப்ப திருவிழா, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து – பல்வேறு கட்சிகள் புறக்கணிப்பு

பல்லாவரம் எம்.எல்.ஏ. மகன் வீட்டில் சிறுமி கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரம் – ஹைதரபாதில் தலைமறைவாக இருந்தவர்கள் கைது

இந்தியா:

நாட்டின் 75 வது குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்.. டெல்லியில் அணிவகுப்புக்காக பிரம்மாண்ட ஏற்பாடு

டெல்லியில் இன்று அணிவகுப்பை பார்வையிடுகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பங்கேற்பு

முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, சிரஞ்சீவிக்கு பத்மவிபூஷன் விருது, நடிகை வைஜெயந்திமாலாவிற்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு

நாடு முழுவதும் குடியரசு தின விழாவை ஒட்டி மூவர்ணத்தில் ஜொலிக்கும் முக்கிய கட்டடம், 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு

ஜெய்பூரில் இருக்கும் ஆம்பர் கோட்டையை பார்வையிட்டர் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், கோட்டையில் காட்சிபடுத்தியிருந்த கலைப்பொருட்கள் குறித்தும் கலைஞர்களிடம் கேட்டறிந்தார்

அயோத்தி ராமர் கோயில் மாதிரியை பிரான்ஸ் அதிபருக்கு பரிசளித்தார் பிரதமர் மோடி, இந்தியாவின் யு.பி.ஐ பரிவர்தனை குறித்தும் விளக்கிக் கூறினார்.

குடும்ப அரசியல் செய்பவர்களை நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி முதல்முறை வாக்காளர்களிடம் அறிவுறுத்தல், பெரும்பாண்மை பலம் கொண்ட அரசியல் கட்சியால் மட்டுமே நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும் என பேச்சு

உலகம்:

பாலஸ்தீனர்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை காசா முனையில் இஸ்ரேலியர்கள் மறியல் போராட்டம், உணவின்றி காசா தவிப்பதாக ஐ.நா வேதனை

அமெரிக்காவில் முதல் நைட்ரஜன் வாயு தண்டனை; காலக்கெடு தொடங்கியது

சிங்கப்பூர்: போலீசாரை எட்டி உதைத்த இந்தியா வம்சாவளி நபர் மீது குற்றச்சாட்டு பதிவு

அணுசக்தி திரன்கொண்ட புதிய ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா

விளையாட்டு:

கேலோ இந்தியா கோ – கோ போட்டிகள் இன்று தொடக்கம், தமிழ்நாடு டெல்லி அணிகள் மோதல்

ரோகன் போபண்ணாவிற்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

கேலோ இந்தியா போட்டிகள்: பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு 2வது இடம்

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
3д сетка производство забор 3д от производителя
ограждения 3д от производителя купить забор 3д от производителя
забор 3д от производителя 3d забор от производителя
Каталог нейросетей AI-Panda https://ai-panda.ru это более 1000 AI-инструментов в одном месте. Найди идеальную нейросеть для своих задач: генерация изображений, работа…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

'வருங்கால பிரதமர் விஜய்!' கலக குரல் எழுப்பும் அமைச்சர்கள் – காங்கிரஸை சீண்டுகிறதா த.வெ.க? | ACTPnews.com

பரந்தூர்: “தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக…" – முதல்வர் விஜய்யைச் சாடும் நயினார் நாகேந்திரன்! | ACTPnews.com

“பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்”- ஸ்டாலின்| dmk leader stalin about parandur airport | ACTPnews.com

“நான் லஞ்சம் கொடுத்ததற்கு நானே சாட்சி” – மரிய வில்சன் பேச்சுக்கு அன்பில் மகேஷ் ரியாக்ஷன் என்ன? | Anbil Mahesh has voiced criticisms regarding Maria Wilson’s speech in the Legislative Assembly. | ACTPnews.com

“பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை..!”- உதயநிதி கண்டனம் | ACTPnews.com

gioco della roulette Check out my page :: Giocare In Linea E Vincere Soldi