Sat. Jul 2nd, 2022

Author: Mithra

இலங்கை தமிழர் விடுதலைக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு! அரசுக்கு வைத்த அடுத்த கோரிக்கை!

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இலங்கைத் தமிழர்கள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அங்கு, பாஸ்போர்ட் இல்லாமல்…

தொடர் போராட்டம் எதிரொலி: திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் 16 பேர் விடுதலை!

தொடர் போராட்டம் எதிரொலியாக திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர். திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமிலிருந்த இலங்கைத் தமிழர்கள், தங்களை விடுவிக்கக் கோரி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும்…

இருப்பை காட்டுவதற்காக மைக் முன்பு வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் கூறமாட்டேன் – முதலமைச்சர் ஸ்டாலின் அட்டாக்!

இருப்பை காட்டுவதற்காக மைக் முன்பு வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் கூறமாட்டேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூர், திருமாநிலையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 80,750 எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு ரூ.500.83 கோடி மதிப்பிலான பயன்கள் நலத்திட்ட உதவியாக வழங்கி, 99 எண்ணிக்கையிலான ரூ.581.44 கோடி…

ஓய்வு பெறும் நாளில் வேளாண் இணை இயக்குனர் சஸ்பெண்ட்! ஊழல் புகார் நிலுவையில் உள்ளதால் நடவடிக்கை!

ஓய்வு பெறும் நாளில் வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வேலூர் தொரப்பாடியில் உள்ள வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனராக பணியாற்றி வந்தவர் மகேந்திர பிரதாப் தீட்சித்(60). இவர் நேற்று முன்தினம் ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில்…

அம்மா உணவகம் சமையலறை அருகே இறந்த பெருச்சாளி! ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகே நடக்கும் அவலம்!

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை அம்மா உணவகம் சமயலறை அருகே இறந்த நிலையில் பெருச்சாளி கிடந்ததால், சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஆசியாவிலேயே மிகப் பெரிய அரசுப் பொது மருத்துவமனை ஆகும். சிறந்த சேவைக்காக தேசிய அளவில்…

மகாராஷ்டிரா முதலமைச்சரானார் ஏக்நாத் ஷிண்டே! துணை முதலமைச்சராக தேவேந்திர ஃபட்நாவிஷ் பதவியேற்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுக்கொண்டார். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி உயர்த்தினார். அவருக்கு ஆதரவாக 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்எல்ஏக்கள் குஜராத், அசாம், கோவா மாநிலங்களில்…

ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளர் கிடையாது – எடப்பாடி பழனிசாமி தடாலடி!

ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளர் கிடையாது என எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் திட்டவட்டமாக தெளிவுபடுத்தியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுகவினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க ஒப்புதல் வழங்கக்கோரி இபிஎஸ்க்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார். ஆனால், அதனை வாங்க இபிஎஸ் மறுத்துவிட்டதாக…

டாஸ்மாக் போல் வருமானம் தந்தால் தான் வனத்துறையை கவனிப்பீரா? அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

டாஸ்மாக் நிறுவனம் போல் வருமானம் தருவதாக இருந்தால் தான், வனத்துறை மீது அக்கறை காட்டப்படுமா என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழக வனப் பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றக் கோரிய வழக்குகள், நீதிபதிகள்…

அதிமுகவில் இருப்பது நரி கூட்டம் – டிடிவி தினகரன் சரமாரி தாக்குதல்!

அதிமுகவில் தற்போது இருப்பது ஒரு நரி கூட்டம் ,வேறொரு கட்சி பிரச்சனையில் நான் தலையிட விரும்பவில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் தலைமையில் தலைமை…

11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – மதரஸா ஆசிரியருக்கு 67 ஆண்டு சிறை!

11 வயதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதரஸா ஆசிரியருக்கு 67 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளத்திலுள்ள வாழைகுளத்தில் செயல்படும் மதரஸாவில் படிக்க வந்த 11 வயது மாணவியை நெல்லிக்குழியைச் சேர்ந்த அலியார் என்ற மதரஸா…