Tuesday Movies: ஏப்ரல் 09 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.

சன் டிவி
காலை 8.30 மணி: முத்தின கத்திரிக்காமதியம் 3.30  மணி: அனேகன் 
சன் லைஃப்
காலை 11.00 மணி: கந்தன் கருணை மதியம் 3.00 மணி: தனிப்பிறவி 
கே டிவி
காலை 7.00 மணி: நான் அவன் இல்லை காலை 10.00 மணி: நாடோடிகள் 2மதியம் 1.00 மணி: அயன் மாலை 4.00 மணி: ஆயிரத்தில் ஒருவன்மாலை 7.00 மணி: வேங்கை இரவு 10.30 மணி: மம்பட்டியான் 
கலைஞர் டிவி 
மதியம் 1.30 மணி: ஆதி  இரவு 11.30 மணி: ஆதி 
ஜெயா டிவி
காலை 10.00 மணி: தலைநகரம் மதியம் 1.30 மணி: மானஸ்தன்மாலை 6.30 மணி: மானஸ்தன்
கலர்ஸ் டிவி 
காலை 9 மணி: சாக்சயம்காலை 12 மணி: மிக மிக அவசரம் மதியம் 2.30 மணி: காதலின் மகிமை மாலை 6 மணி: பாம கலாபம் இரவு 9 மணி: மிக மிக அவசரம் இரவு 11 மணி: சாக்சயம் 
ராஜ் டிவி
 மதியம் 1.30 மணி: ஏப்ரல் மாதத்தில் இரவு 9  மணி: அடுத்த வாரிசு 
ஜீ திரை 
காலை 6  மணி: பஜ்ரங்கி 2காலை 9 மணி: யான் மதியம் 12 மணி: அஹண்டாமதியம் 3.30  மணி: ஆனந்தம் விளையாடும் வீடு மாலை 6.30 மணி: மரகத நாணயம் இரவு 9 மணி: கோல்டு கேஸ்
முரசு டிவி 
காலை 6.00 மணி: பழைய வண்ணாரப்பேட்டை மதியம் 3.00 மணி: பதினெட்டாம் குடி மாலை 6.00 மணி: நான் மகான் அல்லஇரவு 9.30 மணி: மன்மதன் அம்பு 
விஜய் சூப்பர்
காலை 6 மணி: பரமபதம் விளையாட்டு காலை 8.30 மணி: விஸ்வரூபம்காலை 11 மணி: தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்பிற்பகல் 1.30 மணி: கடாவர்மதியம் 4 மணி: லைகர்இரவு 6.30 மணி: சாட்டை இரவு 9.30 மணி: லிஃப்ட் 

காலை 5.30 மணி: தி சஸ்பெக்ட்காலை 8 மணி: உன்னை நாடி  காலை 11 மணி: நெடுஞ்சாலைமதியம் 2 மணி: பிரேதம் 2 மாலை 4.30 மணி: கண்ணே கலைமானேமாலை 7 மணி: பைண்டிங் சோல்ஸ்இரவு 9.30 மணி: அய்யனார் 
ஜெ மூவிஸ் 
காலை 7.00 மணி: வில்லாதி வில்லன் காலை 10.00 மணி: வெற்றி மதியம் 1.00 மணி:  பிரியமுடன்மாலை 4.00 மணி: சதுரன்இரவு 7.00 மணி: உள்ளத்தை அள்ளித்தா  இரவு 10.30 மணி: ஆசை அலைகள் 
பாலிமர் டிவி
மதியம் 2.00 மணி: ரயில் பயணங்களில் இரவு 6.30 மணி: புலன் விசாரணை 2
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: பராசக்தி இரவு 7.30 மணி: வனஜா கிரிஜா 
மெகா டிவி
காலை 9.30 மணி:  சக்தி பராசக்தி நண்பகல் 1.30 மணி: ஒரு மழை நான்கு சாரல் இரவு 11 மணி: அருணோதயம் 
மெகா 24 டிவி
காலை 10 மணி: துணை இருப்பாள் பண்ணாரி மதியம் 2.30 மணி: தாயை காத்த தணையன் மாலை 6.00 மணி: இரவின் மடியில்  
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: கண்ணே ராதாகாலை 10 மணி: பூக்களை பறிக்காதீர்கள் மதியம் 1.30 மணி: லாரி டிரைவர் ராஜ்கண்ணு மாலை 4.30 மணி: கொஞ்சி பேசலாம் மாலை 7.30 மணி: மறுமுனை  இரவு 10.30 மணி: தங்க மனசுக்காரன் 

மேலும் காண

Source link


Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed