Wed. Jul 6th, 2022

வீட்டுக்கு 600 யூனிட் மின்சாரம் – முதலமைச்சர் பக்வந்த் அதிரடி! மக்கள் மகிழ்ச்சி!

பஞ்சாப் மாநிலத்தில் ஜூலை 1 முதல் ஒவ்வொரு பில்லுக்கும் 600 யூனிட் மின்சாரம் இலவசம் என ஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநில மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என தேர்தலின் போது ஆம்…

டெஸ்ட் கிரிக்கெட் – இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

ஐந்தவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 416…

காளி மாதா குறித்து இழிவான போஸ்டர்! லீனா மணிமேகலையை கண்டிக்காதது ஏன்? அர்ஜுன் சம்பத் கேள்வி…

  லீனா மணிமேகலை உடனடியாக மன்னிப்பு தெரிவித்து வாபஸ் பெற வேண்டும் – நுபுர் சர்மா கூறிய கருத்திற்கு ஒரு இஸ்லாமிய இறைத்தூதர் புண்படுத்தப்பட்டார் என்றதும் அனைத்து அரசியல் கட்சியினரும் போராடினீர்கள் இதற்கு எத்தனை பேர் முன்வந்துள்ளீர்கள் அர்ஜுன் சம்பத் கேள்வி…

யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது காவல்துறையில் புகார்!

யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகத்தில் பைக் ஓட்டி வீடியோ பதிவிட்ட விவகாரம் தொடர்பாக சமூக வலைதளம் மூலம் சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக டிடிஎஃப் வாசன் என்ற யூடியூபர் குறித்து சமூக வலைதளத்தில் பெரும் கருத்து மோதல்கள்…

உதய்பூர் கொலையாளியும், காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதியும், பாஜகவுடன் தொடர்பு – காங்கிரஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல் 

உதய்பூர் கொலையாளியும், காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதியும், பாஜகவுடன் தொடர்பு – காங்கிரஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிய ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்த டெய்லர் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு…

மோடி சென்ற ஹெலிகாப்டருக்கு கருப்பு பலூன் பறக்க விடும் வைரல் வீடியோ!

ஆந்திர பிரதேசத்தில் பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டருக்கு ஆகாயத்தில் கருப்பு பலூனை காட்டிய காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர பிரதேச மாநிலம் சென்றார். விஜயவாடா கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து…

மகளிர் கிரிக்கெட் – இலங்கையை வீழ்த்தியது இந்தியா! மந்தனா, ரேணுகா அபாரம்!

மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இன்று…

செல்ல பிராணிகளுக்காக மின் மயானம் – கோவை ஆட்சியரிடம் விநோத கோரிக்கை!

செல்ல பிராணிகளுக்காக மின் மயானம் அமைக்க இடம் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவை ராமநாதபுரம் பகுதியில் மக்கள் எழுச்சி பேரவை அமைப்பின் சார்பில் எழுச்சி கரங்கள் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதன் அறங்காவலராக ராஜ் கிருஷ்ணா என்பவர்…

இலங்கை தமிழர் விடுதலைக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு! அரசுக்கு வைத்த அடுத்த கோரிக்கை!

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இலங்கைத் தமிழர்கள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கைத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அங்கு, பாஸ்போர்ட் இல்லாமல்…

தொடர் போராட்டம் எதிரொலி: திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் 16 பேர் விடுதலை!

தொடர் போராட்டம் எதிரொலியாக திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர். திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமிலிருந்த இலங்கைத் தமிழர்கள், தங்களை விடுவிக்கக் கோரி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும்…