Editor’s Picks
Trending Now
Featured News
Featured News
Must Read
-

சாம்பியன் அணிக்கு ரூ. 477 கோடி.. உலகக் கோப்பை கால்பந்து பரிசுத் தொகை பட்டியல்! | actpnews.com
Last Updated:Jun 10, 2026 7:21 PM IST அனைத்து லீக் போட்டிகளிலும் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறும் ஒரு அணி கூட குறைந்தபட்சம் 10.5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.100.2 கோடி) தொகையை உறுதியாகப் பெற்றுச் செல்ல முடியும் உலகக்கோப்பை கால்பந்தாட்டம் கால்பந்து வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகை மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2022 கத்தார் உலகக் கோப்பையுடன் ஒப்பிடும்போது, இந்த முறை பரிசுக்கான…
-

கடைசி இடத்தைப் பிடித்தால் கூட ரூ. 87 கோடியா? கிரிக்கெட் பட்ஜெட்டை தூக்கி சாப்பிட்ட உலகக்கோப்பை கால்பந்தாட்ட பரிசுத்தொகை! | actpnews.com
Last Updated:Jun 11, 2026 5:35 PM IST ஃபிஃபா 2026 உலகக் கோப்பையின் மொத்தப் பரிசுப் பணத்தைக் கொண்டு, சுமார் 65 டி20 உலகக் கோப்பைத் தொடர்களை நடத்தி முடித்துவிடலாம். கால்பந்து vs கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான 2026 ஃபிஃபா உலகக் கோப்பை (FIFA World Cup 2026) ஜூன் 11 முதல் தொடங்கவுள்ள நிலையில், இந்த முறை அது முன்னெப்போதையும் விட மிகப் பிரம்மாண்டமாக அமையவுள்ளது. இம்முறை வரலாற்றிலேயே முதல் முறையாக…
-

FIFA: சர்ச்சை கோல்… சரித்திர கோல்! ஒரே போட்டியில் கடவுளும் சாத்தானுமாக மாறிய மரடோனா! | actpnews.com
கால்பந்து உலகில் சில போட்டிகள் வெறும் ஆட்டமாக முடிந்துவிடுவதில்லை; அவை சரித்திரத்தின் பக்கங்களில் நிரந்தரமாக இடம்பெற்றுவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு போட்டிதான் 1986-ம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதியில் அர்ஜென்டினாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்றது. அந்தப் போட்டியில், டியகோ அர்மாண்டோ மரடோனா என்ற ஒற்றை மனிதர், கால்பந்தின் கடவுளாகவும், அதே நேரத்தில் அதன் சாத்தானாகவும் அவதாரம் எடுத்தார். சர்ச்சைக்குரிய ஒரு கோலும், சரித்திரம் போற்றும் ஒரு கோலும் ஒரே ஆட்டத்தில் அவரிடமிருந்து வெளிப்பட்டது. போட்டி என்பதைத் தாண்டிய…
-

“எல்லா அழுத்தங்களிலும் RCB ஆதரவு தந்திருக்கிறது; இதுதான் என் வீடு” – விராட் கோலி நெகிழ்ச்சி | actpnews.com
“ஈசாலா கப் நம்தே’ என்ற வாசகத்தோடு கடந்த 17 வருடங்களாக ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த சீசனில் தனது முதல் கோப்பையை முத்தமிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த முடிந்த ஐபிஎல் தொடரிலும் கோப்பையைத் தக்கவைத்து, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியது. பல வருடங்களாக விமர்சனங்களை மட்டுமே சந்தித்து வந்த ஒரு அணி, பேக்-டு-பேக் கோப்பைகளை வென்று சாதித்து பலரது…
-

விசா இருந்தும் அமெரிக்காவில் அனுமதி மறுப்பு! – உலகக் கோப்பை வாய்ப்பை இழந்த பிரபல சோமாலிய நடுவர் | actpnews.com
பாதுகாப்புப் பரிசோதனை மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவின் காரணமாகவே அவர் அனுமதிக்கப்படவில்லை என்று அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. சோமாலியா உள்ளிட்ட சில நாடுகள் மீது தற்போதைய டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகளும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஃபிஃபா, ” போட்டியை நடத்தும் நாட்டின் (Host Country) குடிவரவு மற்றும் விசா நடைமுறைகளில் பிஃபா தலையிட முடியாது. தற்போதைய சூழ்நிலையில் ஓமர்…
-

இந்தியாவின் `ஆல்ரவுண்ட்’ ஆட்டம்! இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் சரணடைந்த ஆப்கானிஸ்தான்! | actpnews.com
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தனது முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்திய இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய அணியின் பிரம்மாண்டமான முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைத் தொடர்ந்து, இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதாரின் மாயாஜால சுழலும், வாஷிங்டன் சுந்தரின் துல்லியமான பந்துவீச்சும் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையைச் சிதைத்தன. IND v AFG | கில், ராகுல் முதல் இன்னிங்ஸில் 412…
Recommended News
-

'ஒல்லி இளைஞனா, தீர்க்கமான கண்களோட சிவாஜி நடிப்பு ஈர்த்தது' – விகடன் 'தடம்' இதழில் பாரதிராஜா நினைவு! | actpnews.com
2018-ம் ஆண்டு விகடனின் ‘தடம்’ இதழுக்கு பேட்டி கொடுத்திருந்தார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. அந்தப் பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று – “உங்களுடைய கலை ஊடகம் சினிமாதான் என்று எப்போது முடிவு செய்தீர்கள்?” இந்தக் கேள்விக்கு பாரதிராஜாவின் பதில்… “பெரும்பாலும் சம்ஸ்கிருதம் கலந்த தமிழில் வசனங்களும் பாடல்களும் வெளிவந்துகொண்டிருந்த சமயம், ஒரு புயல்போல ‘பராசக்தி’ வெளியானது. தமிழன் அதுவரை திரையில் கேட்டிராத தமிழ், சிம்மக் குரலோன் சிவாஜியின் கம்பீரக்குரல் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்குது. ஒல்லி இளைஞனா,…
-

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 23 பேர் விடுதலை: டெல்லி நீதிமன்றம் அதிரடி – ACTPnews.com
டெல்லியில் கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தன. இந்த விவகாரத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்தனர். இந்நிலையில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் இருந்து அவர்கள் இருவரும் இன்று முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சுமார் 100 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகச் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில்…
-

உலக நாடுகள் மீதான அமெரிக்கா வரி ரத்து: எதிரிக்கட்சிகளை மடிநாய், முட்டாள் என ட்ரம்ப் விமர்சனம் – ACTPnews.com
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உலக…
-

2016 அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு – ACTPnews.com
2016 தேர்தலில் அதிமுகவின் இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவை விட வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை எனக்கூறி அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. பல கட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, தற்போது வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பின்படி, இன்பதுரையின் வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இன்பதுரை அந்த 5 ஆண்டுகளுக்கான எம்.எல்.ஏ சலுகைகள் எதையும் கோர முடியாது…
Latest News
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
































Great content! Keep up the good work!