Monday Movies: ஏப்ரல் 15 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி
மதியம் 3.30 மணி: ஸ்கெட்ச்
சன் லைஃப்
காலை 11.00 மணி: எங்கள் தங்கம் மதியம் 3.00 மணி: பூவா தலையா
கே டிவி
காலை 7.00 மணி: சுவரில்லாத சித்திரங்கள் காலை 10.00 மணி: அம்மன் கோவில் வாசலிலேமதியம் 1.00 மணி: அலைபாயுதேமாலை 4.00 மணி: சிவசக்திமாலை 7.00 மணி: யூத்இரவு 10.30 மணி: உன் சமையல் அறையில்
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: இந்தியன்இரவு 11 மணி: அழகர் மலை
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: வெள்ளி விழா நாயகன்மதியம் 12 மணி: பீம்லா நாயக் மதியம் 3 மணி: மாண்புமிகு மருகமன் இரவு 9.00 மணி: பீம்லா நாயக்
ஜெயா டிவி
காலை 10 மணி: நம்ம வீட்டு கல்யாணம் மதியம் 1.30 மணி: சாணக்யாஇரவு 10.00 மணி: சாணக்யா
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: சிங்கார வேலன்இரவு 9.30 மணி: கர்ணன்
ஜீ திரை
காலை 6 மணி: மகளிர் மட்டும்காலை 9 மணி: ஆகஸ்ட் 16, 1947மதியம் 12 மணி: ஸ்டாலின்மதியம் 3.30 மணி: கப்பல்மாலை 6.30 மணி: தொண்டன்இரவு 9 மணி: தமிழரசன்
முரசு டிவி
காலை 6.00 மணி: சிவபுரம் மதியம் 3.00 மணி: மௌனம் சம்மதம் மாலை 6.00 மணி: சேவல்இரவு 9.30 மணி: மொழி
விஜய் சூப்பர்
காலை 6 மணி: ஆறு அடி புல்லட்காலை 8.30 மணி: காத்து வாக்குல ரெண்டு காதல் காலை 11 மணி: கேடி மதியம் 1.30 மணி: நண்பன்மாலை 4.00 மணி: கல்யாண வைபோகம்மாலை 6.30 மணி: டிஜேமாலை 9.30 மணி: பீஷ்மா பர்வம்
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: ராசுக்குட்டி காலை 10.00 மணி: சோலைக்குயில் மதியம் 1.00 மணி: தங்கப்பதக்கம்மாலை 4.00 மணி: மெல்ல பேசுங்கள் இரவு 7.00 மணி: கேப்டன் பிரபாகரன்இரவு 10.30 மணி: வெற்றி மாலை
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: சபாஷ் ராமு இரவு 7.30 மணி: ஓ
மெகா டிவி
காலை 9.30 மணி: காக்கும் கடவுள்மதியம் 1.30 மணி: விவசாயிஇரவு 11 மணி: அந்தமான் காதலி
காலை 5.30 மணி: நான் நினைத்ததை முடிப்பவன்காலை 8.00 மணி: வழக்கு எண் 18/9காலை 11.00 மணி: செக்மதியம் 2.00 மணி: இது எங்க ஏரியாமாலை 4.30 மணி: நான் ஆணையிட்டால் இரவு 7 மணி: மான்ஸ்டர்இரவு 9.30 மணி: காலி சம்பத்
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: பார்த்தால் பசி தீரும்மாலை 7.30 மணி: தாய் வீடு
வேந்தர் டிவி
காலை 10 மணி: தலையாட்டி பொம்மைகள் மதியம் 1.30 மணி: கீழ் வானம் சிவக்கும்இரவு 10.30 மணி: மாண்புமிகு மாணவன்
மெகா 24 டிவி
காலை 10 மணி: தாய் மீது சபதம் மதியம் 2 மணி: கன்னித்தாய்மாலை 6 மணி: சாட்டை இல்லாத பம்பரம்
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: ஜீவ நதிகாலை 10 மணி: பேர் சொல்ல ஒரு பிள்ளை மதியம் 1.30 மணி: என் வழி தனி வழி மாலை 4.30 மணி: மதுரை சூரன்மாலை 7.30 மணி: நீதிபதி இரவு 10.30 மணி: பறக்கும் பாவை
மேலும் காண