WPL 2024இன் இறுதிப்போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின.டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்து 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்களை ஸ்கோர் செய்திருந்தது.அடுத்ததாக களமிறங்கிய பெங்களூரு அணி வீராங்கனைகள் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.19.3 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணியினர் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 115 ரன்களை எடுத்து கோப்பையை வென்றனர்.ஆர்.சி. பி அணியின் சோஃபி மோலினக்ஸ் ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருதைப் பெற்றார்.
Published at : 17 Mar 2024 11:45 PM (IST)
ஐபிஎல் ஃபோட்டோ கேலரி
மேலும் காண