பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி மூலம் பாஜக நிர்வாகிகளிடம் உரையாற்ற உள்ளார். ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற தலைப்பின் கீழ் உரையாற்ற இருக்கிறார்.

I look forward to ‘Enathu Booth Valimaiyana Booth’, an interaction with our hardworking @BJP4TamilNadu Karyakartas, through the NaMo App at 5 PM this evening.

It is commendable how our Karyakartas in Tamil Nadu are working among the people and ensuring that our Party’s good…

— Narendra Modi (@narendramodi) March 29, 2024

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ நமது கடின உழைப்பாளர்களான பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலம் இன்று மாலை 5 மணிக்கு உரையாற்ற உள்ளேன். பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாஜகவின் நல்லாட்சி பற்றி தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது பாராட்டுக்குறிய விஷயம். அதேபோல் திமுக ஆட்சியில் மக்கள் சலிப்படைந்துள்ளதும் உண்மை தான். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை மிகுந்த நம்பிகையுடன் மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Appreciated the way each section connected smoothly to the next without abrupt jumps, and a stop at uplandcoveretaildistrict kept that…
Вызвать нарколога на дому можно, если состояние больного позволяет проводить лечение вне стационара. Бригада выезжает по указанному адресу, врач оценивает…
Worth pointing out that the writing reads as confident without being defensive about it, and a look at walnutcovevendorstudio extended…
Вывод из запоя в Кемерово — комплекс процедур, который помогает прервать длительное пьянство, провести детоксикацию и стабилизировать самочувствие. Нарколог оценивает…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

எரிபொருள் தொட்டி துவாரங்கள் & மியான்மர் இணைப்புகள்: NCB 50 கோடி யபா ஹவுல், 2 மணிப்பூர்வாசிகள் கைது | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘இது உங்கள் நேரம்’: சென்னை மாணவர்களை பெரிதாக சிந்தியுங்கள், தமிழ் கலாச்சாரத்தை உலகுக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார் இந்தியா செய்திகள் | ACTPnews.com

போலீசார் மீண்டும் வீட்டிற்கு வருகை தந்ததால் அபிஷேக் பானர்ஜி விளம்பர பலகை வரிசையில் புதிய கேள்விகளை எதிர்கொள்கிறார் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஆன்லைன் முதலீடு மோசடி: ரூ.3.40 கோடி இழந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் – ஆந்திராவில் முக்கிய குற்றவாளி கைது! | ACTPnews.com

காவலில் வைக்கப்பட்டிருந்த பாட்டியின் மரணம் குறித்து திப்கேவுக்குத் தெரிவிக்கும் வீடியோவை டெல்லி காவல்துறை வெளியிட்டது – பார்க்க | இந்தியா செய்திகள் | ACTPnews.com

Самостоятельный выход подходит далеко не в каждом случае. При выраженной ломке, судорогах, галлюцинациях, спутанности сознания, психозах, сильной рвоте или резком…