7 AM Headlines: அரசியல் முதல் விளையாட்டு வரை.. முக்கிய நிகழ்வுகள் காலை தலைப்புச் செய்திகளாக இதோ!

தமிழ்நாடு:

காந்தியடிகள் நினைவு தினம் – ஜனவரி 30 ஆம் தேதி மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

விவசாயிகளை எதிரிகள் போல் பார்க்கும் திமுகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மரண அடி கொடுக்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் – சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எச்சரிக்கை

தென்காசி அருகே காருடன் லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு – ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்

தமிழ்நாட்டில் கிராமங்கள் மோசமான வறுமை நிலையில் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை

இட ஒதுக்கீடு விதிகளில் மாற்றம் செய்து யுஜிசி வழிகாட்டுதல் வெளியீடு – அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்

முருகனின் அறுபடை வீடுகளுக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்களை அழைத்து செல்லும் தமிழ்நாடு அரசின் திட்டம் தொடக்கம்

இந்தியா கூட்டணியில் கடைசியில் முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே இருப்பார் – டிடிவி தினகரன் கருத்து

அதிமுகவை எடப்பாடி பழனிசாமி நாசமாக்கி விட்டார் -  ஓ.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்

அண்ணாவின் 55வது நினைவு தினம் – பிப்ரவரி 3 ஆம் தேதி அமைதிப்பேரணி நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு

தேமுதிக எந்த லட்சியத்துக்காக தொடங்கப்பட்டதோ அதை விரைவில் அடையும் – பிரேமலதா விஜயகாந்த் சூளூரை

எய்ம்ஸ் மருத்துவமனை விஷயத்தை வைத்து அரசியல் செய்துக்கொண்டே இருப்பது நல்லதல்ல – தெலங்கானா ஆளுநர் தமிழிசை கண்டனம்

இந்தியா:

பீகார் அரசியல் அதிரடி திருப்பம் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி வைத்தார் முதலமைச்சர் நிதிஷ்குமார்

பாஜக ஆதரவுடன் பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்பு – பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து

மீண்டும் நியாய யாத்திரையை தொடங்கினார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

கூட்டணி கட்சிகளிடம் காங்கிரஸ் கட்சி நியாயமாக நடந்து கொள்ளவில்லை என  மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விமர்சனம்

நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்து விலகுவார் என்பது முன்பே தெரியும் – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தகவல்

அரியானாவில் பெரிய அரசியல் மாற்றம் தேவை என மக்கள் விரும்புகிறார்கள் – அரவிந்த் கெஜ்ரிவால்

பாஜக அரசு வெறுப்பை மட்டுமே பரப்பி வருவதாக ராகுல்காந்தி கடும் விமர்சனம்

இடஒதுக்கீடு நீக்கம் தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய கல்வித்துறை மறுப்பு

உலகம்:

அமெரிக்காவில் தரையிறங்கியபோது குலுங்கிய விமானம் – 6 பேர் காயம்

அர்ஜெண்டினாவின் உலக பாரம்பரிய சின்னமான லாஸ் அலர்செஸ் தேசிய பூங்காவில் காட்டுத்தீ

ஜோர்டானில் ஆளில்லா விமான தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் கைக்கலப்பில் ஈடுபட்ட எம்.பி.,க்களால் பரபரப்பு

பிரேசிலில் ’6.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

விளையாட்டு:

இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி

இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடையை நீக்கியது ஐசிசி

ப்ரோ கபடி லீக் போட்டியில் யு மும்பா அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றி

ப்ரோ கபடி லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி

Source link