Today Movies In Tv Tamil January 29th Television Schedule Mappillai Poovellam Un Vaasam Kannum Kannum Kollaiyadithaal Saithan | Today Movies In TV, January 29: இன்னைக்கு என்ன பார்க்கலாம்?

Monday Movies: ஜனவரி 29 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி
மதியம் 3.30  மணி: பூவெல்லாம் உன் வாசம் 
சன் லைஃப்
காலை 11.00 மணி: தேடி வந்த மாப்பிள்ளை மதியம் 3.00 மணி: அவளுக்கென்று ஒரு மனம் 
கே டிவி
காலை 7.00 மணி: சகாதேவன் மகாதேவன் காலை 10.00 மணி: இன்று நீ நாளை நான் மதியம் 1.00 மணி: சொன்னால் தான் காதலா?மாலை 4.00 மணி: ராம்சரண் மாலை 7.00 மணி: மாப்பிள்ளை இரவு 10.30 மணி: கழுகு 
கலைஞர் டிவி 
மதியம் 1.30 மணி: இந்திரலோகத்தில் நா அழகப்பன் இரவு 11 மணி: துரை 
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: நீ எங்கே என் அன்பே மதியம் 12 மணி: உஸ்தாத் ஹோட்டல் மாலை 3.30 மணி: வெல்வெட் நகரம் இரவு 9.00  மணி: உஸ்தாத் ஹோட்டல் 
ஜெயா டிவி
காலை 10 மணி: கருப்பு நிலா மதியம் 1.30 மணி: சின்ன மருமகள் இரவு 10.00 மணி: சின்ன மருமகள் 
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: மதுரை வீரன் இரவு 9 மணி: புதிய பாதை 
ஜீ திரை 
காலை 6 மணி: இருமுகன் காலை 9.30 மணி: கள்ளன் மதியம் 12  மணி: தண்டர் மதியம் 3.30 மணி: அச்சமின்றி மாலை 6 மணி: சைத்தான் இரவு 8.30 மணி: யாமிருக்க பயமேஇரவு 11 மணி: சைலன்ஸ் 
முரசு டிவி 
காலை 6.00 மணி: பலே பாண்டியா மதியம் 3.00 மணி: ஜப்பானில் கல்யாண ராமன்  மாலை 6.00 மணி: கிரீடம் இரவு 9.30 மணி: சாம்பியன் 
விஜய் சூப்பர்
காலை 6.00  மணி: தோனி காலை 8.30 மணி: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காலை 11.00 மணி: சக்கரவியூகம் தி ட்ராப் மதியம் 1.30 மணி: யானை முகத்தான் மாலை 4.00 மணி: ஜெய ஜானகி நாயக மாலை 6.30 மணி: ராஜா ராஜா தான் மாலை 9.30 மணி: அசுர வேட்டை 
ஜெ மூவிஸ் 
காலை 7.00 மணி: தாய் மொழி காலை 10.00 மணி: வனஜா கிரிஜா மதியம் 1.00 மணி: அய்யர் ஐபிஎஸ்  மாலை 4.00 மணி: திசை மாறிய பறவைகள் இரவு 7.00 மணி:  காவல் இரவு 10.30 மணி: நிஜங்கள் 
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு இரவு 7.30 மணி: கோடநாடு
மெகா டிவி
காலை 9.30 மணி: இமயம் மதியம் 1.30 மணி: வறுமையின் நிறம் சிவப்பு இரவு 11 மணி: எங்கள் குலசாமி  

காலை 5.30 மணி: தேஜ் ஐ லவ் யூ காலை 8.00 மணி: கடல் காலை 11.00 மணி: அர்ஜூன பல்குனா மதியம் 2.00 மணி: நாலாவது சிங்கம் மாலை 4.30 மணி: பஞ்சமுகி இரவு 7 மணி: சிக்கு புக்கு இரவு 9 மணி: ஆபரேஷன் கோல்ட் ஃபிஷ் 
வேந்தர் டிவி
காலை 10.30  மணி: மருமகளே வாழ்க மதியம் 1.30 மணி: பகடை பன்னிரெண்டு 
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: அவசர கல்யாணம் மாலை 7.30 மணி: டார்லிங் டார்லிங் டார்லிங் 
மெகா 24 டிவி
காலை 10 மணி: புள்ளி மான் மதியம் 2 மணி: அமர தீபம் மாலை 6 மணி: கலிகாலம் 
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: மானசீக காதல் காலை 10 மணி: பூ விலங்கு மதியம் 1.30 மணி:  லாட்டரி டிக்கெட் மாலை 4.30 மணி: மாந்தோப்பு கிளியே மாலை 7.30 மணி: நான் வாழ வைப்பேன் இரவு 10.30 மணி: ஊருக்கு உபதேசம் 

மேலும் படிக்க: Neeya Naana:“குடும்பத்தினரால் கணவரை பிரிந்தேன்.. ஆனால் இன்னைக்கு” – நீயா நானாவில் கலங்கிய பெண்!

Source link