மதுரை ஆதீனத்தை கண்டதும் வாகனத்தை நிறுத்திய பிரதமர்.. என்ன நடந்தது..? வைரலாகும் வீடியோ!


<p>உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்தார். அப்போது பலத்த பாதுகாப்பு வாகன அணிவகுப்பில் பிரதமர் கார் மீனாட்சி அம்மன் கோவில் பகுதிக்கு வந்தடைந்தது.</p>
<p>தொடர்ந்து சாமி தரிசனம் செய்த பிரதமர் தங்கும் விடுதிக்கு புறப்பட்டு செல்லும் வழியில் மதுரை ஆதீனத்தை கண்டதும், அவரை அழைத்து அவரிடம் இருந்து அங்க வஸ்திரம் பெற்றார்.&nbsp;அதன்பிறகு, வாகனத்தை மெதுவாக இயக்கியவாறு பொதுமக்களின் உற்சாக வரவேற்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>

Source link