சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

மீனா, ரோகினி மற்றும் ஸ்ருதி கிச்சனில் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ரோகினி, “மேரேஜுக்கு முன்னாடி நம்மல இம்ரஸ் பன்றதுக்கு அப்டியே லவ்வா உருகுறாங்க. மேரேஜுக்கு அப்றம் டேக் இட் ஈசியா எடுத்துக்குறாங்க” என்கிறார் ரோகினி. ”மேரேஜுக்கு முன்னாடி பார்க்கணுமே நாம என்ன பண்ணாலும் ஏத்துக்குவாங்க. அவங்களே வந்து சாரி சொல்லுவாங்க” என்கிறார் ரோகினி. ”முன்னாடி என் இஷ்டத்துக்கு இருப்பேன் என் மம்மி என்னை எதுவும் கேட்க மாட்டங்க’என்கிறார் ஸ்ருதி.

”அவங்க 3 பேரும் சண்டை போட்டுகிட்டு போனது நமக்கு நல்லதா போச்சு. நம்ம நல்லா பேச முடியுது. அட்லீஸ்ட் நமக்குள்ள பாண்டிங்காவது வரும்” என்கிறார் ஸ்ருதி. ”இப்ப மேல போய் அவங்க ரெண்டு பேரும் ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க இல்ல” என்கிறார் ஸ்ருதி. உடனே மாடி மீது முத்து ரவி ஆகியோர் சிரிக்கின்ற சத்தம் கேட்கின்றது.

மீனாவை காபி கொண்டுவர சொல்கிறார் விஜயா. அதற்கு அண்ணாமலை “என்னவோ அவள வேலைக்கு வச்சி இருக்க மாதிரி சொல்ற” என்கிறார். ”அவங்க ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க இல்ல என்கிறார் விஜயா. ”அப்போ நீ வேலை செய். நீயுமா பேக் மாட்டிக்கிட்டு வேலைக்கு போற என கேட்கிறார் அண்ணாமலை. மனோஜ் பாயுடன் மாடியில் இருந்து வருவதை பார்த்து விஜயா அதிர்ச்சி ஆகிறார். விஜயா, ரோகினி ரூமுக்கு சென்று ரோகினியிடம் , ”உங்களுக்குள்ள வேற ஏதும் பிரச்சனை இல்லையே” என கேட்கிறார். ”இப்ப வரை எதுவும் இல்லை ஆண்டி” என ரோகினி சொல்கிறார்.

”நீ சொன்னத கேட்டு அவசரப்பட்டு ஒரு வேலைக்கு போனது தான் தப்பா போச்சு” என்கிறார் மனோஜ். அதற்கு ”ரோகினி உனக்கு எந்த வேலைக்கும் போக பிடிக்கலைனு சொல்லு. நீ லேசியா இருந்துட்டு என்னை ஏன் காரணம் சொல்ற” என கேட்கிறார்.  தான் ஹோட்டலில் வெயிட்டரா வேலை பார்த்தது குறித்து மனோஜ் ரோகினியிடம் சொல்கிறார்.

இனிமே என் படிப்புக்கு ஏத்த வேலை கிடச்சா மட்டும் தான் செய்வேன் என்கிறார் மனோஜ். ”இனிமே ஆளாலுக்கு என்னை கன்ஃபியூஸ் பண்ண வேண்டாம். எனக்கேத்த வேலையை நானே தேடிக்குறேன்” என்கிறார் ரோகினி. ”வேலைக்கு போனா தான் உனக்கு ஒரு மரியாதை கிடைக்கும் அதனால தான் நான் உன்னை ஃபோர்ஸ் பன்றேன்” என்கிறார் ரோகினி.

”வாக்கிங் போகும் போது பார்த்தேன் கார் வெளியே இல்லையே” என கேட்கிறார் அண்ணாமலை. முத்து ஷெட்டில் இருப்பதாக கூறி சமாளிக்கிறார். சத்யா விஜயாவிடம் இருந்து வழிப்பறி செய்த வீடியோவை முத்து பார்த்து விட்டு கோவப்பட்டு செல்கிறார். மீனா போனை எடுக்கிறார் முத்து அதை கோவமாக பிடுங்கிறார்.

ஸ்ருதி ஜாலியாக ரூமுக்குள் டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்கிறார். ”நான் இல்லனு நீ கொஞ்சம் கூட ஃபீப் பண்ணலயா?” என கேட்கிறார் முத்து. மீண்டும் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

Source link

Latest News

View All

1. Для выбора надежного партнера рекомендуем ознакомиться с [url=https://media-garage.ru/moya-kollekciya/rejting-sistemnyh-multimedia-integratorov-goroda-moskvy]рейтинг системных интеграторов[/url], который поможет найти лучших специалистов в Москве. Следующая часть рейтинга…

2. Воспользуйтесь [url=https://alkogoldostavkamoskva.msk.ru/]доставкой алкоголя круглосуточно в Москве[/url], чтобы наслаждаться любимыми напитками прямо дома в любое время суток. Процесс заказа алкоголя через…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed