Sunday Movies: பிப்ரவரி 4 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
காலை 9.30 மணி: ப்ரண்ட்ஸ் மதியம் 3  மணி: லால் சலாம் இசை வெளியீட்டு விழாமாலை 6.30 மணி: சண்டகோழி 2 
சன் லைஃப்
காலை 11 மணி: எங்கள் தங்கம் மதியம் 3 மணி: களத்தூர் கண்ணம்மா
கே டிவி
காலை 7 மணி: ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்காலை 10 மணி: திண்டுக்கல் சாரதி மதியம் 1 மணி: எங்கள் அண்ணா மாலை 4 மணி: ஜோம்பி இரவு 7 மணி: ஒரு கல் ஒரு கண்ணாடி இரவு 10.30 மணி: வியாபாரி 
கலைஞர் டிவி 
காலை 8  மணி: சார்பட்டா பரம்பரைமதியம் 1.30 மணி: வெந்து தணிந்தது காடு மாலை 7 மணி: டாடாஇரவு 10 மணி: ஜெயில் 
விஜய் டிவி
மதியம் 3 மணி: மின்னல் முரளி 
ஜீ தமிழ்
காலை 10.30 மணி: கேப்டன் மதியம் 1.30 மணி: டிடி ரிட்டர்ன்ஸ் மாலை 4  மணி: ரஜினி முருகன் 
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: ஹே சினாமிகாமதியம் 12.30 மணி: நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு மதியம் 3 மணி: இந்திரஜித் மாலை 5.30 மணி: பாஸ்கர் ஒரு ராஸ்கல் இரவு 7.30 மணி: நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு இரவு 9.30 மணி: உஸ்தாத் ஹோட்டல் 
ஜெயா டிவி
காலை 9 மணி: புதுப்பேட்டை மதியம் 1.30 மணி: தவமாய் தவமிருந்து மாலை 6.30 மணி: இது நம்ம ஆளு 
ராஜ் டிவி
காலை 9.30 மணி: மரியாதை மதியம் 1.30 மணி: நம்பியார்இரவு 10 மணி: அன்பு 

ஜீ திரை 

காலை 7 மணி: கன்னி ராசி காலை 9.30 மணி: விமானம் மதியம் 12 மணி: பாசமுள்ள பாண்டியரேமதியம் 3.30 மணி: விக்ரம் வேதாமாலை 6 மணி: மாமன் மகள் இரவு 8.30 மணி: தில்லுக்கு துட்டு 2 இரவு 11 மணி: வடகறி 
முரசு டிவி 
காலை 6 மணி: குரு சாமி காலை 9 மணி: ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் மதியம் 12 மணி: குரு சிஷ்யன்  மதியம் 3 மணி: முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு மாலை 6 மணி: மாஞ்சா வேலு இரவு 9.30 மணி: ஏகன் 
விஜய் சூப்பர்
காலை 6 மணி: பிரின்ஸ்காலை 9 மணி: டெடி காலை 12 மணி: காந்தாராமதியம் 3 மணி: காற்றின் மொழி மாலை 6 மணி: டாணாக்காரன் மாலை 9 மணி: இன்ஸ்பெக்டர் தயா 
ஜெ மூவிஸ் 
காலை 7 மணி: பரசுராம் காலை 10 மணி: உள்ளம் கேட்குமே மதியம் 1 மணி: எய்தவன் மாலை 4 மணி: நீ நான் நிழல் இரவு 7 மணி: அட்டகாசம் இரவு 10.30 மணி: ஞான பறவை 
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: அலெக்ஸாண்டர் மாலை 6 மணி: கொளஞ்சி 
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: பொய் சொல்லப் போறோம் காலை 8 மணி: காற்று வெளியிடை மதியம் 11 மணி: அர்ஜூன் வர்மாமதியம் 2 மணி: கடாரம் கொண்டான் மாலை 4.30 மணி: தாராள பிரபு இரவு 7.30 மணி: மாய நதி இரவு 9.30 மணி: ஜோடி 
வேந்தர் டிவி
காலை 10  மணி: நீதிக்கு தண்டனை மதியம் 1.30 மணி: பாண்டி நாட்டு தங்கம் இரவு 10.30 மணி: வைதேகி காத்திருந்தாள் 
வசந்த் டிவி
காலை 9.30 மணி: மாண்புமிகு மாணவன் மதியம் 1.30 மணி: சந்திப்பு இரவு 7.30 மணி: வேட்டைக்காரன் 
மெகா 24 டிவி
காலை 10 மணி: பரசுராம் மதியம் 2.30 மணி: படிக்காத பண்ணையார்மாலை 6 மணி: பழகியதே பிரிவதற்கா?
மெகா டிவி
மதியம் 12 மணி: அன்புள்ள ரஜினிகாந்த் மதியம் 3 மணி: உனக்காக நான் 
ராஜ் டிஜிட்டல் பிளஸ் 
காலை 7 மணி: எங்கள் குரல் காலை 10 மணி: ஐ லவ் யூ டாமதியம் 1.30 மணி: குரு சிஷ்யன் மாலை 4.30 மணி: மறுமுனை இரவு 7.30 மணி: ஒரு இனிய உதயம் இரவு 10.30 மணி: அபிமன்யு

மேலும் காண

Source link


Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed