லால் சலாம்:

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, நிரோஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம் (Lal Salam). ரஜினிகாந்த் கெளரவத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். வழக்கமான கெளரவக் கதாபாத்திரங்களைப் போல் அல்லாமல் ரஜினியின் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே படத்தில் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.

ரஜினியைப் புகழ்ந்து தள்ளிய ரஹ்மான்:

அதன்படி, ”லால் சலாம் படத்தின் கதையை முதலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்னார். கதையை கேட்கும்போது எனக்கு முதலில் தயக்கம் இருந்தது. மேலும், லால் சலாம் படத்தின் கதை நல்நெறிகளை போதிக்கும் வகையில் இருந்ததால் பயந்தேன். படத்தை பார்த்தவுடன் எந்த இடத்தில் எல்லாம் சலிப்பா இருக்கும். என்று நினைத்தேனோ, அதெல்லாம் அருமையாக சுவாரஸ்யமாக இருந்தது.

இந்த படத்தை பார்த்தவுடன் யார் வசனம் எழுந்தியது? என்று ஐஸ்வர்யாவிடம் கேட்டேன். அதற்கு நான் (ஐஸ்வர்யா) படத்திற்கு வசனம் எழுதினேன். அப்பா (ரஜினிகாந்த்) கொஞ்சம் மாற்றங்கள் செய்தார் என்று கூறினார். அப்போவே புரிந்தது, அவரது ஞானம் என்று உணர்ந்தேன். அனைத்தையும் மதித்து நடப்பதால், நன்கு ஆராய்ந்து பல அரிய விஷயங்களை சொல்லியிருக்கிறார்.

"சூப்பர் ஸ்டாரின் மகளாக இருப்பது கடினம்"

இந்த படத்திற்கு நான் வேலை பார்த்தது எனக்கு நன்றாக இருந்தது. ரஜினிகாந்த் 70’s-களில் ஒரு ஸ்டைல் உருவாக்கியிருக்கிறார். அது தான் தற்போது வரை தொடர்கிறது. எல்லாரும் சொல்கின்ற மாதிரி நான் உங்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

நான் ஒவ்வொரு நிலம் வாங்கும்போதும், ‘மண்ணின் மீது மனிதருக்கு ஆசை; மனிதன் மீது மண்ணிற்கு ஆசை’ என்ற பாடல் தான் நினைவுக்கு வரும்” என்றார். தொடர்ந்து ஐஸ்வர்யா பற்றி பேசிய அவர், ”சூப்பர் ஸ்டாரின் மகள். அவருடைய மகளாக இருப்பது மிகவும் கடினம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நீங்கள் எதைச் செய்தாலும் விமர்சனங்களை எதிர்கொள்கிறீர்கள்.

நடனம், திரைப்படம் தயாரிப்பது, ஆடைகளை அணிவது போன்றவற்றால் நீங்கள் விமர்சிக்கப்படுகிறீர்கள். ஆனால், எல்லாவற்றையும் மீறி நீங்கள் உங்களை நிரூபித்திருக்கிறீர்கள்" என்று கூறினார் ஏ.ஆர்.ரஹ்மான்.

மேலும் படிக்க

Vijay Tamil Cinema: இனி விஜய் இல்லாத தமிழ் சினிமாவும் திரைத்துறை வணிகமும் எப்படி இருக்கும் தெரியுமா? ஒரு பார்வை

Lokesh Kanagaraj – Shruti Haasan: காதலர் தினத்துக்கு ரெடியாகும் லோகேஷ் கனகராஜ் – ஸ்ருதி: செம அப்டேட்!

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
dark matter onion tordex link
bookmaker live betting Stop by my page; best crypto sportsbooks (Preston)
Компания [url=https://i-tec.ru/]ай-тек[/url] российский интегратор мультимедиарешений для бизнеса, органов власти и образования. Ай-тек влияет на ряд аспектов, включая коммерцию и повседневное…
black ops market link tordex url
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

“தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என நாங்கள் பேசக் கூடாதா?” – கேட்கிறார் அமைச்சர் விக்னேஷ் | TN Minister Vignesh Questions: “Why Can’t Tamil Nadu Produce a Prime Minister? | ACTPnews.com

“கவிஞர்கள் ஒரு வரியை இரண்டு முறை ஆழமாக சொல்வது என்பது வழக்கம்”- கே.என்.நேருவுக்கு விஸ்வநாதன் பதில்! | minister Viswanathan explain about k.n nehru statement | ACTPnews.com

Iran: "மொஜ்தபா காமேனி இறந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை; ஆனால்.." – ட்ரம்ப் சொல்வது என்ன? | ACTPnews.com

‘தவிர்த்துகொள்ள வேண்டும்.!’- மதிமுக குறித்து பேசிய செங்கோட்டையன்; துரை வைகோ ரியாக்ஷன் என்ன?|Sengottaiyan spoke about MDMK; what was Durai Vaiko’s reaction? | ACTPnews.com

பரந்தூர் : வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான விவாதம்! தமிழகத்துக்கு லாபமா, நஷ்டமா? | ACTPnews.com

drughub market url black ops market