actor rajinikanth’s Vettaiyan Movie bts photo viral


நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Wow 🥰🥰🥰. தலைவா 👌🏻👌🏻#Vettaiyan Cute Look ❤️❤️#SuperstarRajinikanth pic.twitter.com/rbmOO3HyoM
— R 🅰️ J (@baba_rajkumar) March 4, 2024

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படியான நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்  இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மேலும் காண

Source link