தமிழ் புத்தாண்டு சிறப்பாக சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் கங்குவா . பாபி தியோல் , திஷா பதானி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் கங்குவா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது . தற்போது தமிழ் புத்தாண்டை ஒட்டி கங்குவா படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரின் இரட்டை வேடங்களில் சூர்யா இடம்பெற்றுள்ளார்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!ഹൃദയം നിറഞ്ഞ വിഷു ആശംസകൾ! ਨਵਾ ਸਾਲ ਮੁਬਾਰਕ! &Happy Ambedkar Jayanthi! #Kanguva pic.twitter.com/MtTGPnzxw3
— Suriya Sivakumar (@Suriya_offl) April 14, 2024
மேலும் காண