Vijayadharani : விஜயதரணியை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் கடிதம் – செல்வப்பெருந்தகை


<div id=":r7" class="Ar Au Ao">
<div id=":r3" class="Am aiL Al editable LW-avf tS-tW tS-tY" tabindex="1" role="textbox" spellcheck="false" aria-label="Message Body" aria-multiline="true" aria-owns=":th" aria-controls=":th" aria-expanded="false">
<div dir="ltr">
<p>காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதரணி, பாஜக-வில் இணைந்தார். இதையடுத்து கட்சி தாவல் சட்டத்தின் அடிப்படையில், சட்டமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகருக்கு காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.</p>
</div>
</div>
</div>

Source link