தமிழ்நாடு:

மக்களவை தேர்தல் பிரச்சாரம்: திருநெல்வேலியில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி 
இன்னும் 2 நாட்களில் ஓய்கிறது தேர்தல் பரப்புரை – வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு 
ரூ.4 கோடி பிடிபட்டது தொடர்பாக இதுவரை எந்த சம்மனும் எனக்கு வரவில்லை – பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்
திருப்பத்தூர் அருகே தடம் புரண்ட சரக்கு ரயில் – 16 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நிறுத்தம் 
தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி மறுப்பு – திமுக தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
தமிழ்நாட்டில் இன்று முதல் மீன்பிடி தடைகாலம் அமல் 
ஜூம் மீட்டிங்கில் ஆபாச படம் காட்டிய மர்ம நபர்கள் – பாஜக வேட்பாளர் தமிழிசை கடும் கண்டனம் 
இந்தியாவில் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு தலைசிறந்த மாநிலமாக உள்ளதாக திமுக பெருமிதம்
பாஜக தேர்தல் அறிக்கை – இன்னும் நாடு எத்தனை பொய்களை தாங்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் 
பாஜக தேர்தல் அறிக்கை கண் துடைப்பு நாடகம் – கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர்கள் 
2026ல் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப்போவதாக நடிகர் விஷால் அறிவிப்பு 
தமிழ்நாட்டில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு – சவரனுக்கு ரூ.54,840 ஆக இருப்பதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி

இந்தியா: 

மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு – மோடியின் கியாரண்டி என்ற பெயரில் பல வாக்குறுதிகள் அறிவிப்பு 
ஆட்சிக்கு வந்தால் மேற்கு உத்தரப்பிரதேசத்தை தனி மாநிலமாக அறிவிப்போம் – மாயாவதி அறிவிப்பு 
போதைப்பொருள் கடத்தல் வழக்கு – ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேர் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் 
டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் 10 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
பாஜக தேர்தல் அறிக்கையை நாடும், மக்களும் நம்ப மாட்டார்கள் – ஆம் ஆத்மி அமைச்சர் அமைச்சர் அதிஷி விமர்சனம் 
அம்பேத்கர் பிறந்தநாள்; நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிலைக்கு குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி 
பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு அருகே துப்பாக்கிச்சூடு – போலீசார் தீவிர விசாரணை 

உலகம்: 

தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளில் இருமல் மருந்துகளுக்கு தடை 
இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ஈரான் – அவசர ஆலோசனையில் ஈடுபட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் – பதற்றம் அதிகரிப்பதை தடுக்க தொடர்ந்து செயல்படுவோம் என அதிபர் ஜோ பைடன் உறுதி 
கனடாவில் இந்திய மாணவன் சுட்டுக்கொல்லப்பட்டதால் அதிர்ச்சி

விளையாட்டு: 

ஐபிஎல் தொடர்: மும்பையை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி 
ஐபிஎல் போட்டி: லக்னோ அணியை 8 வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி 
ஐபிஎல் 2024: இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு – ஹைதராபாத் அணிகள் மோதல் 
ஐஎஸ்எல் கால்பந்து: கோவா அணியிடன் தோற்ற சென்னை அணி 

Published at : 15 Apr 2024 06:55 AM (IST)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed