இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் சதம் விளாசியுள்ளார். இவர் 122 பந்துகளை எதிர்கொண்டு 9வது பவுண்டரி விளாசும் போது சதத்தை எட்டினார். 122 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இவர் இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு யெஷெஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி வருகின்றார். முதல் டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் ஒரு அரைசதத்துடன் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து, 95 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு இன்னிங்ஸிலும் அதாவது இரட்டைச் சதத்தினை சேர்த்து, 226 ரன்களும் சேர்த்து அணிக்கு பக்கபலமாக விளங்கினார்.

மூன்றாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 10 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 104 ரன்களும் சேர்த்த நிலையில் ரிடையர் – ஹர்ட் முறையில் களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இதுவரை இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 425 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமை தற்போது தன் வசம் வைத்துள்ளார் ஜெய்ஸ்வால்.

ரிடையர் – ஹர்ட் ஆன ஜெய்ஸ்வால்

சதம் விளாசிய பின்னர் ஜெய்ஸ்வாலுக்கு ஏற்பட்ட முதுகு வலிப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு களத்திலேயே முதலில் முதல் உதவி செய்யப்பட்டது. அதன் பின்னர் இரண்டு ஓவர்கள் களத்தில் இருந்த ஜெய்ஸ்வாலால் மேற்கொண்டு வலியைத் தாங்கிக் கொண்டு விளையாட முடியவில்லை. இதனால் களத்தில் இருந்து வெளியேறினார். இவர் 133 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். இவருக்கு அணி வீரர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டி வரவேற்றனர்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
Uncatogory ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Took a quick scan first and then went back to read properly because the post deserved it, and a stop…
Сначала врач проводит беседу, затем оценивает физическое и психоэмоциональное состояние. Такой порядок позволяет создать индивидуальный план и выбрать максимально безопасную…
Наркологическая помощь особенно важна после длительного употребления алкоголя, когда самостоятельное вытрезвление способно привести к ухудшению самочувствия. Тревожность, тремор, бессонница, тошнота,…
С пациентом работают профильные специалисты, которые оценивают состояние и подбирают безопасный план помощи. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15-1.ru/]vyvod-iz-zapoya-cena[/url]
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

மாலை செய்தி மடக்கு: ராகுல், பிரியங்கா தலைமையில் எஸ்சி பெரிய அணிவகுப்பு; தேர்தல் ஆணையம் மற்றும் பலவற்றிற்கு எதிராக வாக்களித்ததாகக் கூறப்படும் மனு | இந்தியா செய்திகள் | ACTPnews.com

ஜந்தர் மந்தர் எப்படி டெல்லியின் நியமிக்கப்பட்ட போராட்ட தளமாக மாறியது மற்றும் இப்போது என்ன மாற்றங்கள் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

Tyeb Mehta’s ‘Rickshaw Puller’ வோல்டே உனா ஏலத்தில் ரூ.69.1 கோடி வசூலித்து சாதனை | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘சிவ் கி பாராத்தில் யார் வேண்டுமானாலும் சேரலாம்’: மத்திய தேர்தல் ஆணையத்தின் போராட்டத்தை சிவபெருமானின் தாண்டவத்துடன் ராகுல் காந்தி ஒப்பிடுகிறார்; பாஜக பதிலடி | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘அப் பூரா தேஷ் ஜந்தர் மந்தர் பனேகா’: டெல்லி போராட்ட தளம் பட்டியலிடப்பட்டதை அடுத்து CJP | இந்தியா செய்திகள் | ACTPnews.com

Better than the average post on this subject by some distance, and a look at zenharborcommercehub reinforced that, you can…