Today Movies In Tv Tamil January 9th Television Schedule Abhiyum Naanum Pirivom Santhipom Madras Jeeva Thalapathi | Today Movies In TV, January 9: “காமெடி முதல் ஆக்‌ஷன் வரை”

Tuesday Movies: ஜனவரி 9 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி
மதியம் 3.30  மணி: வரவு எட்டணா செலவு பத்தணா
சன் லைஃப்
காலை 11.00 மணி: நானும் ஒரு பெண் மதியம் 3.00 மணி: தாயை காத்த தணையன்
கே டிவி
காலை 7.00 மணி: நரசிம்மா ஐபிஎஸ் காலை 10.00 மணி: கிளிஞ்சல்கள் மதியம் 1.00 மணி: உயர்ந்த உள்ளம் மாலை 4.00 மணி: ஹலோமாலை 7.00 மணி: மருதஇரவு 10.30 மணி: பத்ரா 
கலைஞர் டிவி 
மதியம் 1.30 மணி: பிரிவோம் சந்திப்போம்இரவு 11 மணி: அபியும் நானும்  
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: சதுர் முகம் மதியம் 12 மணி: ஒரு அடார் லவ்மாலை 3 மணி: ஆடை இரவு 9.00  மணி: ஒரு அடார் லவ்
ஜெயா டிவி
காலை 10.00 மணி: புது பாட்டு மதியம் 1.30 மணி: பாண்டி நாட்டு தங்கம் இரவு 10.00 மணி: பாண்டி நாட்டு தங்கம் 
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: புதுமைப் பித்தன்  இரவு 9 மணி: பார்த்தாலே பரவசம் 
ஜீ திரை 
காலை 6.30 மணி: தும்பா காலை 9 மணி: நோட்டாமதியம் 12  மணி: இந்தியா பாகிஸ்தான் மதியம் 3.30 மணி: மிடில் கிளாஸ் மெலடிஸ் மாலை 6.30 மணி: பிஸ்கோத்  இரவு 8.30 மணி: காரி 
முரசு டிவி 
காலை 6.00 மணி: மாண்புமிகு மாணவன் மதியம் 3.00 மணி: அ ஆ இ ஈமாலை 6.00 மணி: கோ இரவு 9.30 மணி: கில்லாடி 
விஜய் சூப்பர்
காலை 6.00  மணி: ஜீவா காலை 8.30 மணி: என் ஜி கே காலை 11.00 மணி: சுப்ரீம் மதியம் 1.30 மணி: வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்மாலை 4.00 மணி: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாராமாலை 6.30 மணி: பரத் என்னும் நான்  மாலை 9.30 மணி: மெட்ராஸ் 
ஜெ மூவிஸ் 
காலை 7.00 மணி: சின்ன ஜமீன் காலை 10.00 மணி: மாமியார்கள் ஜாக்கிரதை மதியம் 1.00 மணி: தங்கப் பதக்கம் மாலை 4.00 மணி: அவன் தான் மனிதன் இரவு 7.00 மணி: தமிழ் செல்வன் இரவு 10.30 மணி: கடவுள் அமைத்த மேடை 
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: கவிக்குயில் இரவு 7.30 மணி: ஜப்பானில் கல்யாண ராமன் இரவு 11 மணி: சூ மந்திரகாளி 

காலை 5.30 மணி: நவரச நாயகன்   காலை 8.00 மணி:  உயிர் உள்ளவரை காதல்   காலை 11.00 மணி: கதாநாயகன் மதியம் 2.00 மணி: ஜோடி மாலை 4.30 மணி: செல்வி இரவு 8.30 மணி: காற்றி வெளியிடை 
வேந்தர் டிவி
காலை 10.30  மணி: மீண்டும் மகான் மதியம் 1.30 மணி: முருகன் காட்டிய வழி 
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: நீதிபதிமாலை 7.30 மணி: நெஞ்சில் ஒரு ராகம் 
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: நானும் இந்த ஊர் தான் காலை 10 மணி: நான் உங்கள் ரசிகன் மதியம் 1.30 மணி: குமரிப் பெண்  மாலை 4.30 மணி: ஜாதி மல்லி மாலை 7.30 மணி: தளபதி இரவு 10.30 மணி: வான்மதி 

மேலும் படிக்க: Vanitha Vijayakumar: “விசித்ரா பொய்யானவர்” – விமர்சனங்களை வாரிக் கொட்டிய வனிதா விஜயகுமார்!

Source link