தெலுங்கு திரையுலகின் இளம் நடிகை கிருத்தி ஷெட்டி. உப்பென்னா என்ற தெலுங்கு படம் மூலமாக நாயகியாக அறிமுகமானார்.தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவான தி வாரியர் படத்தில் இடம்பெற்ற புல்லட் பாடல் மூலம் இந்தியாவெங்கும் பிரபலமானார்.அதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக நடித்தார்.விக்னேஷ் சிவன் இயக்கி பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் திரைப்படம் எல்.ஐ.சி. இந்த திரைப்படத்தில் பிரதீபிற்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கவுள்ளார்.இதுபோக கார்த்தியுடன் வா வாத்தியாரே, ஜெயம் ரவியுடன் ஜீனி ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர், பிங்க் நிற உடை அணிந்து போட்டோஷூட் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
Published at : 09 Mar 2024 10:40 AM (IST)
Tags : Krithi Shetty Krithi Shetty Photos
பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி
மேலும் காண