ஐ.பி.எல் 2024:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

விலகிய ஹாரி புரூக்:

முன்னதாக, ஆர்.சி.பி அணி எப்படி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லையோ அதேபோல், தான் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் இந்த அணி ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. ஆனால், அந்த அணி உலகின் தலைசிறந்த வீரர்களை ஏலத்தில் எடுத்து அவர்களுக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கும். சரியாக விளையாடாத பட்சத்தில் உடனே அவர்களை தங்கள் அணியில் இருந்து நீக்கி விடும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. அப்படித்தான் ஏபி டி வில்லியர்ஸை ஏலத்தில் எடுத்த டெல்லி அணி அவசரப்பட்டு அணியில் இருந்து அவரை நீக்கியது. அதேபோல், டேவிட் வார்னரையும் நீக்கியது. ஆனால், டேவிட் வார்னர் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

இச்சூழலில் தான் இந்த முறை வார்னர் மீண்டும் டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு வாகன விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை இந்த முறை கேப்டன் பொறுப்பில் இருந்து வழிநடத்த இருப்பது உறுதியாகியுள்ளது. இது அந்த அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் டெல்லி ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி கிடைத்து இருக்கிறது. அதாவது, இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து விலகி இருக்கிறார்.

தனிப்பட்ட காரணங்களால் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்று கூறியுள்ளார். இது ரசிர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஹாரி புரூக்கை டெல்லி அணி ரூபாய் 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் விலகி இருப்பது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மாற்று வீரராக ஆஸ்திரேலிய அணியின் 21 வயதான ஜாக் பிரேசர் என்ற வீரரை தேர்வு செய்ய டெல்லி அணி முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
apuestas online sin dinero (Hildred) euro copa
juegos de apuestas gratis con premios barca bayern munich
horse racing results from Lingfield racing today winners
Для выбора надежного партнера рекомендуем ознакомиться с [url=https://media-garage.ru/moya-kollekciya/rejting-sistemnyh-multimedia-integratorov-goroda-moskvy]рейтинг системных интеграторов[/url], который поможет найти лучших специалистов в Москве. Следующая часть рейтинга…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

“உடனடியாக அனைத்து வாக்குறுதிகளையும் ஏன் நிறைவேற்றவில்லை எனக் கேட்க முடியாது” – விசிக திருமாவளவன் | “One cannot ask why all the promises were not fulfilled immediately,” said VCK’s Thirumavalavan. | ACTPnews.com

’35 நிமிடங்களுக்கு நீண்ட ‘பரந்தூர்’ விவாதம்; வாயை திறக்காத எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி! பின்னணி என்ன? |’35-Minute-Long Parandur Debate; Why Didn’t Opposition Leader Udhayanidhi Speak? – What’s the Background? | ACTPnews.com

‘அதானிக்காக பரந்தூரை காலி செய்ய வேண்டாமென ஸ்டாலினிடம் வலியுறுத்தினோம்!’ – என்ன சொல்கிறார் அமைச்சர் வன்னி அரசு? |“We Urged Stalin Not to Evict Parandur for Adani!” – What Does Minister Vanniarasu Say? | ACTPnews.com

மேற்கு வங்க விநோதம்: மாணவர்களே இல்லாத 4133 பள்ளிகளில் பணியாற்றும் 19 ஆயிரம் ஆசிரியர்கள்? | A West Bengal anomaly: 19,000 teachers working in 4,133 schools that have no students. | ACTPnews.com

Casino en ligne acceptant maestro (https://krisztifitness.hu) en direct top