விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்துள்ள ஃபேமிலி ஸ்டார் படம் இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. . தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்தை பரசுராம் இயக்கியுள்ளார். கோபி சுந்தர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தெலுங்கி சீதா ராமம் , ஹாய் நானா ஆகிய இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த மிருணாள் தாகூர் இப்படத்தின் மூலம் மூன்றாவது பெரிய வெற்றியை எதிர்பார்த்துள்ளார்.
ஃபேமிலி ஸ்டார் படத்தைப் பற்றி ரசிகர்கள் ட்விட்டரின் என்ன விமர்சனம் தெரிவித்துள்ளார்கள் என்பதைப் பார்க்கலாம்.இப்படத்தில் நாயகனின் கதாபாத்திரம் வித்தியாசமான முறையில் உருவாக்கப் பட்டிருப்பதை ட்ரெய்லரில் தெரியவந்தது, ஆனால் எவ்வளவு வித்தியாசமாக இருந்தாலும் அது ரசிகர்களை கவர்ந்தால் மட்டுமே படம் வெற்றி பெறும் . படத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத நிறைய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக பிரபல சினிமா ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஃபேமிலி ஸ்டார் படம் நல்ல ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகி இருப்பதாக கெட் சினிமா என்கிற தளம் கூறியுள்ளது. ஆக்ஷன் ரொமான்ஸ் , ஃபேமிலி செண்டிமெண்ட் எல்லாம் கலந்து இப்படம் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
#FamilyStar REVIEW : First Half. ✅#VijayDevarakonda and #MrunalThakur Scenes 🔥🔥🔥🔥Family People Comedy and Emotions Worked Out Well 👍👍👍NandaNandana Execution 👌👌👌Preinterval to Interval 🥵🥵🥵💥💥💥Waiting For Second Half 💯💯💯pic.twitter.com/roXbvpA4eB
— GetsCinema (@GetsCinema) April 5, 2024
#FamilyStar | Few Silly Sequences:* 9 People getting down from an Auto-VD, Grandma, 2 Sis in laws, 4 kids & Auto Driver.🙄* USA – 4 Foriegn Girls trying to force/kidnap VD to their home, admired by his charms? 🙃* USA – Foriegners wearing Lungi in office without shirt, after… pic.twitter.com/T9PDthKBLG
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 5, 2024
விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாக்கூர் இடையிலான காட்சிகள் ரசிகர்களை கவந்தாலும் படத்தில் தேவை இல்லாத பில்டப் காட்சிகளை தவிர்த்திருக்கலாம் என்பது மற்றொரு ரசிகரின் விமர்சனம்
#FamilyStar [#ABRatings – 2.5/5]- Decent First half followed by a worst second half – VijayDeverakonda & MrunalThakur portions was good in first half and moves towards cringe phase in second half🚶- Interval and one song was good 👌- Many negatives like Overbuildups, Fights,… pic.twitter.com/vLbOufHqld
— AmuthaBharathi (@CinemaWithAB) April 5, 2024
மேலும் காண