“தமிழ் ஜனநாயக புலிகள்”

நாடாளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் முழு வீச்சில் களம் கண்டு வருகின்றன. யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள், போட்டியிடாத நிலையில் ஆதரவு கொடுப்பார்கள் என ஏகப்பட்ட எதிர்ப்பு நிலவி வருகிறது. இன்னும் சில நாட்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியானது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் சில நாட்களுக்கு முன்பு “தமிழ் ஜனநாயக புலிகள்” என்ற கட்சியை தொடங்கினார். அதாவது ஏற்கனவே அவர் தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியை நடத்தி வந்தார். இதன் பெயர் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பல்லாவரத்தில் “தமிழ் ஜனநாயக புலிகள்” கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி, திருவண்ணாமலை, ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல், வேலூர் ஆகிய ஐந்து தொகுதிகளிலும் தனது வேட்பாளர்கள் போட்டியிடப் போவதாகவும், பெரிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கட்சி சார்பில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ள நிலையில், கமலை கடுமையாக கலாய்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

”வேகமா தொகுதி குடுக்கப் பாருங்க”

அதில், "எங்களை பொறுத்தவரை பிழைப்பு, பொழப்பு, முக்கியமில்லை. பதவி தான் முக்கியம். பாராளுமன்ற உறுப்பினர் என்ற அங்கீகார பதவி! அதை வைத்து தான் என் மண்ணின் எளிய மக்களின், வாழ்வாதார, ஜீவாதார, வேலைவாய்ப்பு, நதி நீர், குடிநீர், அரசியல் அதிகார அனைத்து உரிமையையும் வென்றெடுக்க முடியும் என்று, அண்ணா, பெரியார், அம்பேத்கர், காயிதே மில்லத் மேல் ஆணையிட்டு, அறிதியிற்று, உறுதியிற்றுச் சொல்கிறேன்.

ஐயா, எங்களுடன் கூட்டணி பேச உள்ள ஆஜானுபாகுவான்களே! ஐயா, பெரியவர் ஆழ்வார்பேட்டை ஆண்டவர், பிக்பாஸ் பிதாமகன், ரெட் ஜெயன்ட் சில்வர்ஸ்ட்டர் ஸ்டாலின் வழியில் பதவி, பாராளுமன்ற தொகுதி இல்லை என்பதுபோல் சொல்லி விடாதீர்கள்.

நாங்கள் ரொம்ப ரொம்ப பொல்லாதவர்கள். இந்த மண்ணின் மைந்தர்கள்…பெரும் ஆர்வத்திலும் அகோர அதிகாரப் பசியிலும் இந்திய ஜனநாயகப் புலிகள் உறுமிக்கொண்டு இருக்கிறது. இது கூண்டு புலியல்ல; வீரப்பன் காட்டு வேங்கைப்புலிகள். வேகமா தொகுதி குடுக்கப் பாருங்க.

மாவட்ட பொறுப்பாளர்கள் அடங்கு அடங்குனாலும் மறு, மறுண்ணு பொறுமிகிட்டு…இருக்காங்க பாத்துக்கங்க.. அப்புறம்… ரொம்ப வறுத்தப்படுவீங்க! ஆதலினால் சகல விதமான பேருக்கும், எனது உயிருக்கு உயிரான வாக்காள பெருங்குடி மக்களுக்கும் தெரிவிப்பதென்னவென்றால், மேல் படி விசயம்தான்…. நமக்கு கப்பு முக்கியம்….அப்பு!" என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க

The Goat Life Trailer : அதிரடி அடிப்போலி.. வெளியானது ப்ரித்விராஜ் நடித்திருக்கும் ஆடு ஜீவிதம் படத்தின் ட்ரெய்லர்

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
calculadora poisson para Apuestas colombia vs argentina (Smilesmia.com)
Get’s bet rezultate live fotbal botosani craiova
sportwetten österreich rechtslage Have a look at my homepage – basketball wetten overtime – Http://Dangerousresearch.Com –
wette schweiz frankreich My homepage … Wett Tipps Basketball Nba
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

பாஜக-விலிருந்து விலகிய நடிகர் தேவன் தவெக-வில் இணைகிறாரா? விஜய்யைச் சந்திக்க காரணம் என்ன? | Is actor Devan, who quit the BJP, joining TVK? What is the reason for meeting Vijay? | ACTPnews.com

"ஏன் நாங்க கோட்-சூட் போடக்கூடாதா? ஆங்கிலத்தில் பேசக்கூடாதா?" – கொதிக்கும் அமைச்சர் கீர்த்தனா | ACTPnews.com

அறநிலையத்துறை ரகசியங்கள் கசிவு: “தவறு செய்த பயத்தில் வேவு பார்க்கிறார்கள்” – அமைச்சர் ரமேஷ்| Leak of HR&CE Department secrets: “They are spying out of fear of having committed wrongdoing” – Minister Ramesh. | ACTPnews.com

Если вы планируете строительство жилья, обратите внимание на [url=https://karkasnye-doma-pod-klyuch13.ru]каркасный дом санкт петербург[/url] — это современное и экономичное решение для комфортного…