Agni Natchathiram: இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எப்படி இருக்கும்? கடந்த 5 ஆண்டு எப்படி இருந்தது? ஓர் அலசல்..

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கட்ந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். பொதுவாக மே மாதம் முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கும். அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். அதாவது 40 முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

இந்த காலக்கட்டத்தில் தான் வெப்ப அலை வீசும். ஆனால் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் ஏப்ரல் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3வது இடம் பிடித்திருந்தது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வெப்ப அலையும் வீசும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் 40 டிகிரி கடந்து பதிவாகும் வெப்பநிலை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே 40 டிகிரி கடந்து பதிவாகி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மே மாதம் (அக்னி நட்சத்திர) பதிவான அதிகபட்ச வெப்பநிலையை கீழே விரிவாக பார்க்கலாம்.

மாவட்டம்

அதிகபட்ச வெப்பநிலை

2019

2020

2021

2022

2023

சென்னை

45 டிகிரி செல்சியஸ் (மே 31 2003)

41.5 (மே 03)

41.8 (மே 21)

40.3 (மே 27)

39.8 (மே 29)

41.8 (மே 17)

கோவை

41.2 டிகிரி செல்சியஸ் (மே 5, 1983)

38.4 (மே 28)

38.2 (மே 11, 15)

36.8 (மே 4, 8)

36.2 (மே 4)

37.2 (மே 18)

கடலூர்

43.3 டிகிரி செல்சியஸ் (மே 13, 1953)

40.2 (மே 3)

41.4 (மே 21)

40.2 (மே 31 )

401. (மே 27)

40.0 (மே 17)

தர்மபுரி

41.4 டிகிரி செல்சியஸ் (மே 3, 1991 )

40 (மே 6)

39.7 (மே 10)

38.2 (மே 12,20)

38.2 (மே 2)

38 (மே 17)

கன்னியாகுமரி

38.2 டிகிரி செல்சியஸ் (மே 15, 1973)

36.6 (மே 29)

36.3 (மே 3)

35.5 (மே 7)

36.6 (மே 7)

36.6 (மே 29 )

மதுரை

43.4 டிகிரி செல்சியஸ் (மே 30,1998)

42 (மே 29)

41.4 (மே 21)

41 (மே 31)

40.5 (மே 9)

40.8 (மே 17)

நாகை

42.8 டிகிரி செல்சியஸ் (மே 15,1898)

40.0 (மே 10)

40.0 (மே 21)

38.9 (மே 28)

38.1 (மே 29)

39.6 (மே 17)

சேலம்

42.8 டிகிரி செல்சியஸ் (மே 22, 1931)

40.8 (மே 28)

40.7 (மே 25)

39.1 (மே 6)

39 (மே 2)

39.6 (மே 21)

திருச்சி

43.3 டிகிரி செல்சியஸ் (மே 2, 1896)

42.6 (மே 6)

42.5 (மே 25)

41.0 (மே 12)

40.7 (மே 2)

40.3 (மே 17)

வேலூர்

45.0 டிகிரி செல்சியஸ் (மே 22, 31 2003)

44.5 (மே 28)

42.4 (மே 23)

41.4 (மே 30)

42.3 (மே 2)

42.3 (மே 16)

இந்த ஆண்டு இன்னும் மே  மாதம் தொடங்க ஒரு சில நாட்களே உள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே வெப்பநிலை அதிகரித்து காணப்படும் நிலையில், அக்னி நட்சத்திரத்தின் போது இந்த வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கருத்து முன்வைத்துள்ளனர்.

Source link