IPL Bowling Records: ஐபிஎல்லில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த டாப் 5 வீரர்கள்…பட்டியல் உள்ளே!

ஐ.பி.எல் தொடர்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 வீரர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அமித் மிஸ்ரா. அதன்படி, இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக தனது முதல் ஹாட்ரிக் விக்கெட்டை பதிவு செய்தார். அதேபோல், கடந்த 2011 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக தன்னுடைய இரண்டாவது ஹாட்ரிக் சாதனையையும், கடந்த 2013 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக மூன்றாவது முறையாக ஹட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார் அமித் மிஸ்ரா.

ஐபிஎல்லில் ஹாட்ரிக் சாதனை படைத்த வீரர்களின் பட்டியல்:

வரிசை

வீரர்கள்

ஹாட்-ட்ரிக்ஸ்

1

அமித் மிஸ்ரா

3

2

யுவராஜ் சிங்

2

3

மகாயா ந்தினி

1

4

அஜித் சண்டிலா

1

5

சாமுவேல் பத்ரி

1

மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!

மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா – நடந்தது இதுதான்!

Source link