தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளான சமந்தா, ஹன்சிகா, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் ஒரே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளனர்.
களைகட்டும் சமூக வலைத்தளங்கள்
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி என்பது அனைவருக்கு மிக எளிதான ஒன்றாக மாறிவிட்டது. பிரபலங்கள் தங்கள் பட அப்டேட், புது புகைப்படங்கள், ஜாலியான வீடியோக்கள், ரசிகர்களுடன் உரையாடல் என அனைத்தையும் ஒரே இடத்தில் செய்வதால் ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளம் களைகட்டும். குறிப்பான வார இறுதி நாட்கள் வந்து விட்டால் அவ்வளவு தான் சமூக வலைத்தளங்கள் ரசிகர்களின் போர்க்களமாக மாறிவிடும்.
ஒரே நேரத்தில் புகைப்படம் பதிவிட்ட நடிகைகள்
இந்நிலையில் நேற்று ஒரே நேரத்தில் ஹன்சிகா, சமந்தா, பிரியங்கா மோகன், லாஸ்லியா, ஐஸ்வர்யா தத்தா என பலரும் புகைப்படம் பதிவிட்டனர். இதில் கருப்பு நிற உடையில் சமந்தா வெளியிட்ட புகைப்படம் அதிகப்படியான லைக்ஸ்குகளை அள்ளியுள்ளது.
மேலும் நீச்சல் குளத்தில் இருந்து ஹன்சிகா வெளியிட்ட வீடியோ ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது. மேலும் லாஸ்லியா தனது பிறந்தநாள் புகைப்படங்களை வெளிட்டுள்ளார்.
நீல நிற உடையில் ட்விட்டர் குருவி போல பிரியங்கா மோகனும், மஞ்சள் நிற உடையில் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளது.
மேலும் படிக்க: Ajithkumar – IPL 2024: ஐபிஎல் போட்டியை குடும்பத்துடன் கண்டுகளித்த அஜித்: வைரலாகும் புகைப்படங்கள்!
மேலும் காண