ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சுவாமி வேம்புரத வாகனத்தில் திருவீதி உலா

கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சுவாமி வேம்புரத வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளித்தார்.

கரூர் மாவட்டம் , தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு சுவாமி நாள்தோறும் பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார். இந்நிலையில், முத்துமாரியம்மன் வேம்பு வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளித்தார்.

நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு வேம்பு வாகன அலங்காரத்தில் சுவாமி மேள தாளங்கள் முழங்க திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது .

நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்து நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

Source link