நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் வாபஸ்.. மத்திய அரசு முடிவுக்கு காரணம் என்ன?


<p>குளிர்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது திரும்ப பெறப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர், இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.</p>
<p>&nbsp;</p>

Source link