இந்திய நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடகாவில் இன்று நடந்த தேர்தலில், வாக்குப்பதிவு செய்தார்.மலையாள நடிகர் சுரேஷ் கோபி, கேரளாவில் வாக்களித்த போது.. (Photo Credits : ANI)தென்னிந்திய நடிகர் கிச்சா சுதீப், கர்நாடகாவில் இன்று நடந்த தேர்தலில், வாக்குப்பதிவு செய்தார். (Photo Credits : ANI)கன்னட இயக்குநர் மற்றும் நடிகருமான ரக்ஷித் ஷெட்டி, கர்நாடகாவில் வாக்களித்தார்பேன் இந்திய நடிகராக உருமாறி வரும் நடிகர் ஃபஹத் ஃபாசில், கேரளாவில் வாக்களித்தார்.மலையாள சினிமாவில் கொண்டாடப்படும் டொவினோ தாமஸ், கேரளாவில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.மலையாள சினிமா உச்ச நட்சத்திரமான மம்மூட்டி, கேரளாவில் வாக்களித்தார்.கேஜிஎஃப் புகழ் நடிகர் யஷ் மற்றும் அவர் மனைவி ராதிகா, கர்நாடகாவில் வாக்களித்தனர்.முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட், கர்நாடகாவில் வாக்களித்தார்.
Published at : 26 Apr 2024 06:48 PM (IST)
]]>
தேர்தல் 2024 ஃபோட்டோ கேலரி
மேலும் காண