IN PICS Actress Reba John stuns in her new traditional white saree look

ரெபா ஜான், தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார்.இவர் விஜய்யின் மெர்சல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.இவர் கடந்த ஆண்டு தனது காதலர் ஜோமோன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.ட்ரிப் புகைப்படங்கள், போட்டோஷூட் புகைப்படங்கள் என அனைத்தையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுவிடுவார்.தற்போது இவர் வெள்ளை புடவை அணிந்து அழகான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.இவரது இந்த புகைப்படங்கள் இணையவாசிகளின் இதயங்களை கவர்ந்துள்ளது.
Published at : 11 Mar 2024 06:47 PM (IST)

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண

Source link