காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவ காலங்களில் ஏற்படும் மழைபொழிவை துல்லியமாகவும், பேரிடர் காலங்களில் ஏற்படும் வெள்ளம், வறட்சி, போன்றவற்றை நுண்ணிய பகுப்பாய்வு மூலம் அறிந்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் ஒவ்வொரு குறுவட்ட அளவிலும் தினசரி மழைபொழிவு தரவை பெறுவதற்காக கீழ்காணும் 18 இடங்களில் தானியங்கி மழைமானி மற்றும் 3 இடங்களில் தானியங்கி வானிலை மையம் பொருத்தும் பணி நடைப்பெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார்கள்.

தானியங்கி மழைமானி பொருத்தப்படும் அமைவிட விவரம்

வ.

எண்

வட்டம்

குறுவட்டம்

தானியங்கி மழைமானி அமைவிடம்

1.

காஞ்சிபுரம்

சிறுகாவேரிபாக்கம்

வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு வளாகம். சிறுகாவேரிபாக்கம்.

2.

காஞ்சிபுரம்

பரந்தூர்

விதை சேமிப்பு கிடங்கு வளாகம், பரந்தூர்

3.

காஞ்சிபுரம்

கோவிந்தவாடி

கிராம சேவை கட்டிட வளாகம், கொட்டவாக்கம்

4.

காஞ்சிபுரம்

சிட்டியம்பாக்கம்

வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு வளாகம், சிட்டியம்பாக்கம்

5.

வாலாஜாபாத்

மாகரல்

வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு, மாகரல்

6.

வாலாஜாபாத்

தென்னேரி

வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு வளாகம், தென்னேரி

7.

உத்திரமேரூர்

திருப்புலிவனம்

குறுவட்ட நில அளவர், குடியிருப்பு

8.

உத்திரமேரூர்

உத்திரமேரூர்

பொ.ப.து. ஆய்வு மாளிகை வளாகம், வேடபாளையம்

9.

உத்திரமேரூர்

அரும்புலியூர்

நெல் கொள்முதல் நிலைய வளாகம், திருமுக்கூடல்

10.

உத்திரமேரூர்

குண்ணவாக்கம்

கிராம நிர்வாக அலுவலர் வளாகம், வாடாதவூர்

11.

திருப்பெரும்புதூர்

திருப்பெரும்புதூர்

பொ.ப.து கட்டிடம் வளாகம், திருப்பெரும்புதூர்

12.

திருப்பெரும்புதூர்

மதுரமங்கலம்

பள்ளி கட்டிடம் வளாகம், மதுரமங்கலம்

13.

திருப்பெரும்புதூர்

தண்டலம்

பள்ளி கட்டிடம் வளாகம், தண்டலம்

14.

குன்றத்தூர்

படப்பை

அரசு உயர்நிலை பள்ளி வளாகம், சோமங்கலம்

15.

குன்றத்தூர்

கொளப்பாக்கம்

அரசு உயர்நிலை பள்ளி வளாகம், கொளப்பாக்கம்

16.

திருப்பெரும்புதூர்

தண்டலம்

நூலக கட்டிட வளாகம், மண்ணூர்

17.

காஞ்சிபுரம்

திருப்புக்குழி

அங்கன்வாடிமையம், கிளார்

18.

உத்திரமேரூர்

களியாம்பூண்டி

சமுதாயகூடம், பென்னலூர்

தானியங்கி வானிலை மையம் அமைவிட விவரம்

வ.எண்

வட்டம்

குறுவட்டம்

தானியங்கி வானிலை மையம் அமைவிடம்

1.

திருப்பெரும்புதூர்

திருப்பெரும்புதூர்

வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகம், திருப்பெரும்புதூர்

2.

வாலாஜாபாத்

வாலாஜாபாத்

வட்டாட்சியர் அலுவலக வளாகம், வாலாஜாபாத்

3.

உத்திரமேரூர்

உத்திரமேரூர்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வளாகம், வேடப்பாளையம்

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
athletic barcelona que es over en apuestas deportivas (Raquel)
today’s horse racing results from newcastle My webpage; grand national Place A bet
bono casa legislacion casas de apuestas españa
принтер kyocera цена мфу kyocera цена
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

புதுச்சேரி: `மாநில அந்தஸ்துக்காக ராஜினாமா செய்யத் தயார்!' – பேரவையில் சீறிய முதல்வர் ரங்கசாமி | ACTPnews.com

Penguin drops Sonia Gandhi’s memoir after she rejected ‘changes | Belonging: A Journey of Love: சோனியா காந்தியின் புத்தகம்: வெளியீட்டுக்கு முன்பே மாறும் பதிப்பகம்! | ACTPnews.com

`நிதியமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்தின் அரசரா?’ – அடிதடி வழக்கில் நீதிமன்றம் கடுகடுத்த பின்னணி! | ACTPnews.com

அமெரிக்காவில் 2 லட்சம் விசாக்கள் ரத்தாகப் போகிறதா? என்ன பிரச்னை? அவர்களுடைய அடுத்தக்கட்டம்? | ACTPnews.com

new online usa casino, united states poker tournaments and largest casino in australia 2021, or bingo uk online Here is…