தை மாத கிருத்திகை முன்னிட்டு கரூர் எல்ஜி பி நகர் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தை மாத கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் நகரப் பகுதியான எல்ஜிபி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு எண்ணைக் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். பின்னர் அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் எல்ஜி பி நகர் அருள்மிகு ஸ்ரீ குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு தை மாத கிருத்திகை முன்னிட்டு நடைபெற்ற அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு
Held my interest from the opening line through to the closing thought, and a stop at apricotharborartisancollective did the same,…
Saving the link for sure, this one is a keeper, and a look at alpineharborvendorstudio confirmed I should bookmark the…
Принимаем заявки круглосуточно, уточняем состояние и подбираем безопасный формат помощи. Узнать больше – https://viivod-iz-zapoya-v-sankt-peterburge16.ru/
Коллеги, кто уже проходил обучение по менеджменту в здравоохранении? Давайте обменяемся опытом по управлению процессами в мед. управление рисками в…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

பங்களா சாஹிப்பின் புனிதத்தை சீர்குலைத்ததற்காக கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியினர் மீது குருத்வாரா அமைப்பு புகார் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

பார்க்கவும்: சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ் டெல்லி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவரை கைது செய்ய முயன்றனர் இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘சட்டவிரோத தடுப்புக்காவல் இல்லை, இணையத்தை மீட்டெடுக்கவும், மெட்ரோ சேவைகளை மீட்டெடுக்கவும்’: டெல்லி போராட்டத்தின் ஒடுக்குமுறைக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் – மேல் மேற்கோள்கள் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘ஸ்டார்லிங்க் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது’: மஸ்க்கின் குற்றச்சாட்டுக்கு பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பதில் | இந்தியா செய்திகள் | ACTPnews.com

‘சீக்கியர்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டன’: குருத்வாரா அமைப்பு போராட்டக்காரர்கள், வளாகத்திற்குள் ஊடுருவிய காவல்துறையிடம் கேள்வி | இந்தியா செய்திகள் | ACTPnews.com

Excellent post, balanced and well organised without showing off, and a stop at walnutcovevendorstudio continued in that same vein, this…