Team CSK wins against KKR in IPL 2024

ஐ.பி.எல் 2024 இன் 19 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.தொடக்கம் முதலே சி.எஸ்.கே வீரர்களின் சுழலில் சிக்கி தவித்த கொல்கத்தா வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறவே, 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.அடுத்ததாக களமிறங்கிய சி.எஸ்.கே வீரர்கள் நிதானமாக விளையாடி, 17.4 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தது.இறுதியாக கேப்டன் ருத்துராஜ், 58 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.இந்த போட்டியின் முடிவுக்கும் பிறகு, சி.எஸ்.கே அணி நான்காவது இடத்திலும், கொல்கத்தா அணி, இரண்டாவது இடத்திலும் நீடிக்கிறது.
Published at : 09 Apr 2024 12:25 AM (IST)

ஐபிஎல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண

Source link