ராமர் கோயில் நிகழ்வில் பங்கேற்பது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ராமர் கோயில் திறப்பு விழா நாளை (ஜன.22) கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் சுமார் 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நாளை நிறுவ உள்ளார்.
அரசியல் தலைவர்கள் தொடங்கி திரை பிரபலங்கள் வரை இந்த சிறப்பு அழைப்பு பலருக்கும் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவில் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள உத்தரப் பிரதேசம், அயோத்திக்கு ரஜினிகாந்த் இன்று புறப்பட்டுள்ளார். மேலும் ராமர் கோயில் நிகழ்வில் கலந்து கொள்வது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

























Срочный вызов нарколога особенно актуален, если самочувствие резко ухудшилось после алкоголя или наркотических веществ, человек не может прекратить запой, появились…