இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
OFFICIAL Announcement 💯✅EXCLUSIVE Stills From the Launching event of #IsaiGnani #Ilayaraja’s 🎼✨ #Biopic 🤩👏🏻 Happening Now 🌟In the Presence of #Ulaganayagan #KamalHaasan & #Ilayaraja 🎬🤩🌟ng #Dhanush 🔥 Dir 🎥 by #ArunMatheswaran#IlayarajaBiopic #KH #Kollywood pic.twitter.com/vBZDyizUt8
— Kollywood Now (@kollywoodnow) March 20, 2024
இந்த படத்தை தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இப்படத்துக்கு இளையராஜாவே இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படமானது பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
மேலும் காண