நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார் – ரஜினி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி…
உடல்நல குறைவு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீனாவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு தமிழ் திரை உலகின் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி, ஆறுதல் கூறினர் நடன…