தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் செய்திச் சேனல் ஒன்று, தவெகவின் வார் ரூம் போன்று செயல்பட்டிருப்பதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக வீடியோவை, திமுக ஐடி விங் வெளியிட்டு, கேள்வி எழுப்பியுள்ளது.

நடுநிலையாக செயல்படவேண்டிய செய்தி நிறுவனம், இப்படி ஒரு கட்சியின் வார் ரூம் போன்று செயல்பட்டால், எப்படி நடுநிலையுடன் செய்திகளை வெளியிட்டிருக்கும் என்பது கேள்விக்குறியாக இருப்பதாக சந்தேகம் எழுப்பியுள்ளது.

ஊடகங்கள் நடுநிலைத்தன்மையோடு செயல்பட வேண்டும். ஆனால் NEWS TAMIL 24 X7 நிறுவனம் பல மாதங்களாகவே ஒரு கட்சியின் WAR ROOM ஆக செயல்பட்டிருக்கிறது; இதுதான் உங்களின் ஊடக அறமா? இவைகுறித்து அந்த ஊடக நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும்!


Leave a Reply

Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed