Tom Cruise: "சினிமா எனக்கு தொழில் அல்ல, என் வாழ்க்கை" - முதல் ஆஸ்கரை வென்ற நாயகன்! | Hollywood Icon Tom Cruise Honoured with Governors Award, Calls Cinema ‘Who I Am’

இவரது மிஷின் இம்பாஸிபல், டாப் கன் உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றிபெற்றவை. இவர் ஐஸ் வைட் ஷட், கொலாட்டரல், மங்கோலியா போன்ற விமர்சன ரீதியில் வெற்றிபெற்ற படங்களையும் கொடுத்திருக்கிறார். ஆனாலும் இவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுகள் கிடைத்திருக்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு கௌரவ ஆஸ்கர் விருதைக் கொடுத்திருக்கிறது அகாடமி.

புகழ்பெற்ற மெக்சிகன் இயக்குநர் இன்னாரிட்டு ( Alejandro González Iñárritu) கையினால் விருதைப் பெற்றார் டாம் குரூஸ். தற்போது இவர்கள் இருவரும் புதிய படத்தில் ஒன்றாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜுடி என அழைக்கப்படும் அந்த படம் 2026ம் ஆண்டு வெளியாகும். டாம் குரூஸ் தான் இன்னாரிட்டுவின் ‘Amores Perros’ படத்தின் மிகப் பெரிய ரசிகன் எனக் கூறியுள்ளார்.

Tom Cruise பேச்சு

மேலும் அவர், “சினிமா எனக்கு தொழில் அல்ல, அதுதான் நான்” என உணர்ச்சிவசமாகப் பேசியுள்ளார். தனது பேச்சில் சிறுவயதில் திரைப்படம் பார்த்த அனுபவம் தன்னை எப்படித் தூண்டியது என்றும், திரைத்துறையின் எதிர்காலம் குறித்தும் பேசியுள்ளார். தனது படங்களில் பணியாற்றிய குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Капельница на дому «Элегия Мед» в Москве — медицинская услуга для людей, которым требуется внутривенное введение назначенного раствора в привычной…

  2. С пациентом работают профильные специалисты, которые оценивают состояние и подбирают безопасный план помощи. Дополнительная информация – https://vvivod-iz-zapoya-v-sankt-peterburge16.ru/

  3. Выраженность жалоб зависит от стадии алкоголизма, продолжительности употребления, общего состояния пациента и сопутствующих болезней. У одного больного преобладают тремор и…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed