"இளையராஜாவின் பெயர் வரும் காட்சி செய்தியைக் கடத்தும் நோக்கத்திற்காகக் கையாளப்பட்ட ஒரு நிகழ்வு!" - 'கருப்பு' படக்குழு |"The scene featuring Ilaiyaraaja's name was a narrative for a message!" 'Karuppu' Team

சூர்யா நடித்திருக்கும் “கருப்பு’ படத்திற்குத் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் திரிஷா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சாய் அபயங்கர் இசையில் வந்திருக்கும் இப்படத்தின் பாடல்களும் திரையரங்குகளைக் கொண்டாட்டமிக்கதாக மாற்றியிருக்கின்றன.

கருப்பு - சூர்யா

கருப்பு – சூர்யா

இப்படத்தின் ஒரு காட்சியில் ‘அலை ஓசை’ படத்தில் வரும் ‘போராடடா’ பாடலைப் பயன்படுத்தியிருப்பார்கள். அதன் பிறகு அக்காட்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பற்றிய ஒரு வசனமும் இடம்பெற்றிருக்கும்.

அந்த வசனத்தை வைத்ததற்காக படக்குழுவினரை, ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளப் பக்கங்களில் விமர்சித்தனர். இந்நிலையில் அதற்கு வருத்தம் தெரிவித்துப் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

Source link


  1. Josephjew Avatar

    Pamiętam pierwsze założenie gogli i to wrażenie, że telewizor nagle zniknął. Przesiadka na PS VR2 trochę bolała, bo starych gier z PS VR tam nie odpalisz. Kolega długo wierzył, że Xbox Series obsłuży gogle VR, a w końcu kupił Meta Quest i gra bez konsoli. Do gogli na telefon wracam po PS VR jedynie po to, żeby obejrzeć film w łóżku. Strzelanki VR na PC wciągnęły mnie tak, jak nigdy żadna gra na klawiaturze i myszy. Najdroższe gogle dają śledzenie rąk i całego pomieszczenia oraz wyraźniejszy obraz, ale nie każdy z tego korzysta. U mnie po dłuższej sesji oczy są wyraźnie zmęczone, więc co jakiś czas ściągam gogle. Aktualizację oprogramowania puściłem zaraz po pierwszym włączeniu, żeby później żadne komunikaty nie przerywały grania. Po kolejnym rankingu okularów VR trafiłem na ciekawszy tekst, wklejam link https://www.realite-virtuelle.com/semaine-vr-live-twitch-youtube/. Dla gracza na PlayStation wybór jest w zasadzie oczywisty, a na PC trzeba już porównać kilka modeli.

  2. motoua Avatar

    Деталей вистачає не лише на планове обслуговування, а й на серйозний ремонт двигуна. Виробника уточнюю ще до оплати, щоб не купувати ту саму деталь двічі. Найпростіше скинути VIN або номер рами, щоб підбір був точним з першого разу. Якщо ловити акції, пристойне екіпірування виходить дешевше, ніж здається на перший погляд. Менеджери добре знають техніку – підказали заміну, коли потрібної деталі не виявилося. Пошук одразу за своїм мотоциклом виручає, коли гортати весь каталог немає бажання. Відправку не затягують, а службу доставки обираєш сам. Хлопці одразу пишуть, коли позиції немає на складі, а не годують обіцянками. Мотозапчастини без нормальних фото не беру, а тут є ціла галерея деталей. Розмірну сітку кожного бренду дивлюся окремо, бо в різних виробників однакова літера означає різне.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Капельница на дому «Элегия Мед» в Москве — медицинская услуга для людей, которым требуется внутривенное введение назначенного раствора в привычной…

  2. С пациентом работают профильные специалисты, которые оценивают состояние и подбирают безопасный план помощи. Дополнительная информация – https://vvivod-iz-zapoya-v-sankt-peterburge16.ru/

  3. Выраженность жалоб зависит от стадии алкоголизма, продолжительности употребления, общего состояния пациента и сопутствующих болезней. У одного больного преобладают тремор и…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed