Author: Sanjuthra

• Today Movies In Tv Tamil January 12th Television Schedule Muthukku Muthaga Sivaji Kottai Mariamman Ayothi Pariyerum Perumal

Today Movies In Tv Tamil January 12th Television Schedule Muthukku Muthaga Sivaji Kottai Mariamman Ayothi Pariyerum Perumal

Friday Movies: ஜனவரி 12 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.சன் டிவி மதியம் 3.30  மணி: கோட்டை மாரியம்மன்  சன் லைஃப் காலை 11.00 மணி: நான் ஏன் பிறந்தேன் மதியம் 3.00 மணி: நெஞ்சம் மறப்பதில்லை  கே டிவி காலை 7.00 மணி: வாமனன் காலை 10.00 மணி: பொம்மலாட்டம் மதியம் 1.00 மணி: சின்ன தம்பி பெரிய தம்பி மாலை 4.00 மணி: ருத்ராமாலை 7.00 மணி: முத்துக்கு முத்தாக இரவு 10.30 மணி: …

Continue Reading

• "தனுஷ் ஓட body language பேசும்"

"தனுஷ் ஓட body language பேசும்"

"தனுஷ் ஓட body language பேசும்"
Source link

Continue Reading

• IND vs AFG 1st 20 highlights: கடைசியில் மிரட்டிய முகமது நபி! இந்திய அணிக்கு 159 ரன்கள் டார்கெட்!

IND vs AFG 1st 20 highlights: கடைசியில் மிரட்டிய முகமது நபி! இந்திய அணிக்கு 159 ரன்கள் டார்கெட்!

இந்தியா – ஆப்கானிஸ்தான் டி 20:

தென்னாப்பிரிக்காவில் நீண்ட சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு முதல் முறையாக சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்திய அணி டி20 தொடருடன் சொந்த மண்ணில் புத்தாண்டை தொடங்கவுள்ளது. ஆப்கானிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று ஜனவரி 11 ம் தேதி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

Continue Reading

• "நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் பெயர் கண்டிப்பாக வைக்கணும்" |

"நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் பெயர் கண்டிப்பாக வைக்கணும்" |

"நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்த் பெயர் கண்டிப்பாக வைக்கணும்" |
Source link

Continue Reading

• ‘விஜயகாந்துக்கு மணிமண்டபம் இந்த உயர்ந்த மனிதனுக்கு செய்ய வேண்டும்’

‘விஜயகாந்துக்கு மணிமண்டபம் இந்த உயர்ந்த மனிதனுக்கு செய்ய வேண்டும்’

Entertainment 11 Jan, 11:59 PM (IST) “விஜயகாந்துக்கு மணிமண்டபம் இந்த உயர்ந்த மனிதனுக்கு செய்ய வேண்டும்” Source link

Continue Reading

• "ஷூட்டிங் முழுக்க படாத பாடு பட்டோம்"

"ஷூட்டிங் முழுக்க படாத பாடு பட்டோம்"

"ஷூட்டிங் முழுக்க படாத பாடு பட்டோம்"
Source link

Continue Reading

• Ind Vs Agf 1st T20I Rohit Sharma Absolutely Livid, Furiously Yells At Shubman Gill After Dismal Run Out – Watch | Watch: வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த கில்லால் ரன் ஆவுட்; திட்டிக்கொண்டே பெவிலியன் திரும்பிய ரோகித்

Ind Vs Agf 1st T20I Rohit Sharma Absolutely Livid, Furiously Yells At Shubman Gill After Dismal Run Out – Watch | Watch: வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த கில்லால் ரன் ஆவுட்; திட்டிக்கொண்டே பெவிலியன் திரும்பிய ரோகித்

டி 20 போட்டி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டில் சொந்த நாட்டில் நடைபெறும் முதல் போட்டி இது என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறியது. இச்சூழலில் டாஸ் வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம்…

Continue Reading

• ‘ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப பயத்தோட இருப்போம்’

‘ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப பயத்தோட இருப்போம்’

Entertainment 12 Jan, 12:03 AM (IST) “ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப பயத்தோட இருப்போம்” Source link

Continue Reading

• தொடர்ந்து 7வது முறை! இந்தியாவின் தூய்மையான நகரம் எது? 199வது இடத்தில் சென்னை

தொடர்ந்து 7வது முறை! இந்தியாவின் தூய்மையான நகரம் எது? 199வது இடத்தில் சென்னை

மத்திய அரசின் வருடாந்திர தூய்மைக் கணக்கெடுப்பு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் தொடர்ந்து 7ஆவது முறையாக இந்தியாவின் தூய்மையான நகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தூய்மையான நகரங்களில் பட்டியலில் இந்தூரை தவிர்த்து குஜராத்தில் உள்ள சூரத் நகரமும் முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவின் தூய்மையான நகரங்கள்:

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ‘ஸ்வச் சர்வேக்சன் விருதுகள் 2023’- சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் பிரிவில், மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தையும், மத்திய பிரதேசம்…

Continue Reading

• Sunny Leone Photos : எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகை சன்னி லியோனின் புகைப்படங்கள்..!

Sunny Leone Photos : எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகை சன்னி லியோனின் புகைப்படங்கள்..!

Sunny Leone Photos : எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகை சன்னி லியோனின் புகைப்படங்கள்..! Source link

Continue Reading

• நூலிழையில் உயிர் தப்பிய முன்னாள் முதலமைச்சர்! ஜம்மு காஷ்மீரில் நடந்தது என்ன?

நூலிழையில் உயிர் தப்பிய முன்னாள் முதலமைச்சர்! ஜம்மு காஷ்மீரில் நடந்தது என்ன?

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியம் அவர் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் சங்கம் கிராமத்தில் விபத்து நடந்துள்ளது.

விபத்தில் உயிர் தப்பிய முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி:

கருப்பு நிற ஸ்கார்பியோ காரில் மெகபூபா முப்தி சென்றுள்ளார். சங்கம் கிராமத்தை அடையும்போது, முன்னே சென்ற காருடன் மோதி விபத்துக்கு உள்ளானது.…

Continue Reading

• IND vs AFG T20I: அரை சதம் விளாசிய ஷிபம் துபே… 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

IND vs AFG T20I: அரை சதம் விளாசிய ஷிபம் துபே… 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

டி 20:

தென்னாப்பிரிக்காவில் நீண்ட சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டில் முதல் முறையாக சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்திய அணி டி20 தொடருடன் சொந்த மண்ணில் புத்தாண்டை தொடங்கியிருக்கிறது.  இந்த தொடரின் முதல் போட்டி இன்று ஜனவரி 11 ம் தேதி மொஹாலியில் நடைபெற்றது.  இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி,…

Continue Reading

• அரசியல் கட்சிகள் முதல் சங்கராச்சாரியார்கள் வரை! ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை புறக்கணிக்கபோவது யார்?

அரசியல் கட்சிகள் முதல் சங்கராச்சாரியார்கள் வரை! ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை புறக்கணிக்கபோவது யார்?

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார்.

கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து…

Continue Reading

• We Should Put A Beautiful Big Statue Of Vijayakanth In Madurai Madurai Muthu Patti | ‘மதுரையில் விஜயகாந்த் அவர்களுக்கு அழகான பெரிய சிலை ஒன்று வைக்க வேண்டும்’

We Should Put A Beautiful Big Statue Of Vijayakanth In Madurai Madurai Muthu Patti | ‘மதுரையில் விஜயகாந்த் அவர்களுக்கு அழகான பெரிய சிலை ஒன்று வைக்க வேண்டும்’

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நலிவுற்ற கலைஞர்கள் சார்பாக பிரபல நகைச்சுவை நடிகர் மதுரை முத்துவின் தலைமையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் நினைவஞ்சலி கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்படக் கலைஞர்கள் திரைப்பட நடிகர்கள் போல் வேடம் அணிந்து திருப்பரங்குன்றம் பகுதியில் அமைதி ஊர்வலமாக வந்து விஜயகாந்த் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் விஜயகாந்த் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி அவரது நினைவாக நலிவுற்ற கலைஞர்களுக்கு…

Continue Reading

• Governor Salem Visit: ஆளுநர் சேலம் வருகை… 30 நிமிடங்களுக்கும் மேலாக துணைவேந்தருடன் ஆலோசனை

Governor Salem Visit: ஆளுநர் சேலம் வருகை… 30 நிமிடங்களுக்கும் மேலாக துணைவேந்தருடன் ஆலோசனை

அரசின் அனுமதி இன்றி தனியார் நிறுவனம் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு டிசம்பர் 26 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ள நிலையில் பதிவாளர் தங்கவேல், பேராசிரியர்கள் சதீஷ், ராம், கணேஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் அவர்களை தேடி வருகின்றனர். இதனையடுத்து பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில்…

Continue Reading

• ஆளுநர் சேலம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ அமைப்புகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

ஆளுநர் சேலம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ அமைப்புகள் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பெரியார் பல்கலைக்கழகத்தின் நடைபெறும் அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சேலம் வருகை தந்தார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் 11:30 மணிக்கு புறப்பட்டு 12:15 மணிக்கு தமிழக ஆளுநர் ரவி, சேலம் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வருகை தந்தார். ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாணவ அமைப்பினர் பெரியார் பல்கலைக்கழகத்தில் நுழைவாயில் முன்பாக கருப்பு…

Continue Reading

• Passengers Dressed As Ram Hanuman At Ahmedabad Airport To Catch Ayodhya Flight

Passengers Dressed As Ram Hanuman At Ahmedabad Airport To Catch Ayodhya Flight

கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இச்சூழலில், அயோத்தி கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது. அயோத்திக்கு விமானத்தில் செல்ல புது அவதாரம் எடுத்த பயணிகள்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை…

Continue Reading

• Karthigai Deepam Today Episode Zee Tamil Serial January 11th Written Update

Karthigai Deepam Today Episode Zee Tamil Serial January 11th Written Update

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த கார்த்திக் பல்லவி ஏமாற்றிய விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். அதாவது, கார்த்திக் மற்றும் இளையராஜா என இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும்போது பல்லவி போனில் இருந்து போன் கால் வர, கார்த்திக் போனை எடுக்காமல் அவாய்ட்…

Continue Reading

• TN Buses: கிளாம்பாக்கம் போக பிரச்னையா? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு – வாவ் சொல்லும் மக்கள்!

TN Buses: கிளாம்பாக்கம் போக பிரச்னையா? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு – வாவ் சொல்லும் மக்கள்!

TN Buses: நாளை முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை 6 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகை:

வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15 தைப்பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 உழவர் திருநாள் என வரிசையாக விடுமுறை நாட்கள் வருகின்றன. எனவே, இந்த முறை சனிக்கிழமையன்றே விடுமுறை தொடங்கிவிடுவதால், 13 முதல் 17ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் விடுமுறை…

Continue Reading

• Google Layoff 100 Employees Voice Activated Technology Augmented Reality Hardware Team | Google Layoff: மீண்டும் மீண்டுமா? கூகுள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சுந்தர் பிச்சை

Google Layoff 100 Employees Voice Activated Technology Augmented Reality Hardware Team | Google Layoff: மீண்டும் மீண்டுமா? கூகுள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சுந்தர் பிச்சை

Google Layoff: கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.  உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகளால் பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவிப்பை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. நிதி பற்றாக்குறையால் மாட்டிக் கொண்டு, குறைவான வர்த்தகத்தை பெரும் நிறுவனங்கள் அனைத்து செலவுகளை குறைக்கும் வகையில் அந்தந்த நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. கூகுள் ஊழியீர்கள் பணிநீக்கம்: குறிப்பாக, கடந்த 2023ஆம் ஆண்டில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் பல…

Continue Reading

• Pro Kabaddi 2024 Tamil Thalaivas Player Selvamani Interview To ABP Nadu – ABPP

Pro Kabaddi 2024 Tamil Thalaivas Player Selvamani Interview To ABP Nadu – ABPP

ப்ரோ கபடி லீக்: 10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.  இதில், தொடர் தோல்விகளை சந்தித்து வந்த…

Continue Reading

• Amala Paul: மாற்றத்துக்கு தயாரா இருக்கவங்க தான் பிழைக்கறாங்க… அமலா பால் பகிர்ந்த வீடியோ!

Amala Paul: மாற்றத்துக்கு தயாரா இருக்கவங்க தான் பிழைக்கறாங்க… அமலா பால் பகிர்ந்த வீடியோ!

நடிகை அமலா பால் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான வீரசேகரன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் அவர் நடிப்பில்  வெளியான சிந்து சமவெளி திரைப்படம் சர்ச்சைக்குள்ளானது. இருந்த போதிலும் அதே ஆண்டு வெளியான மைனா திரைப்படம் மூலம் தான் அமலாப்பால் பிரபலமானார். இதனையடுத்து தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்த அமலா பால். விஜய்யுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

அமலா பால் கடந்த…

Continue Reading

• மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் தமிழக அனைத்து கட்சி குழு.. என்ன மேட்டர்?

மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் தமிழக அனைத்து கட்சி குழு.. என்ன மேட்டர்?

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பேசுவதற்காக தமிழ்நாட்டின் அனைத்து கட்சி குழு, நாளை மறுநாள் (ஜனவரி 13) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளது. தென் மாவட்டங்களை திருப்பிப்போட்ட மழை வெள்ளம்: குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டித்…

Continue Reading

• திருவண்ணாமலை சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் 4 பேருக்கு தள்ளுவண்டி

திருவண்ணாமலை சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் 4 பேருக்கு தள்ளுவண்டி

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர்  தீரஜ் குமார் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆய்வின் போது வேளாண் மற்றும் உழவர்…

Continue Reading

• Minister E V Velu Said That In Tiruvannamalai District 300 Crores Worth Of Trade Is Done Through Cow Milk – TNN | திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆவின் பால் மூலம் ரூ.300 கோடி அளவில் வர்த்தக பரிவர்த்தனை

Minister E V Velu Said That In Tiruvannamalai District 300 Crores Worth Of Trade Is Done Through Cow Milk – TNN | திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆவின் பால் மூலம் ரூ.300 கோடி அளவில் வர்த்தக பரிவர்த்தனை

திருவண்ணாமலை பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் புதிய நிர்வாக அலுவலக கட்டிடம் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவண்ணாமலை பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ரூ 43.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நிர்வாக அலுவலக கட்டடத்தை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர்  பா.முருகேஷ் கலந்து கொண்டனர். பொதுப்பணித்துறை  அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: பால் உற்பத்தி…

Continue Reading

• மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் தமிழக அனைத்து கட்சி குழு.. என்ன மேட்டர்?

மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் தமிழக அனைத்து கட்சி குழு.. என்ன மேட்டர்?

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பேசுவதற்காக தமிழ்நாட்டின் அனைத்து கட்சி குழு, நாளை மறுநாள் (ஜனவரி 13) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளது.   Source link

Continue Reading

• Actress Aishwarya Lekshmi Joins Cast Kamal Haasan Maniratnam Thug Life Movie Tamil Cinema Latest News

Actress Aishwarya Lekshmi Joins Cast Kamal Haasan Maniratnam Thug Life Movie Tamil Cinema Latest News

நாயகன் படத்துக்குப் பிறகு சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் – இயக்குநர் மணிரத்னம் இணையும் திரைப்படம் “தக் லைஃப்”.  இப்படத்தில் நடிகை த்ரிஷா கமல்ஹாசனுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேர்கிறார். மேலும் இப்படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக் என பெரும் பட்டாளமே இணைந்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் புதிதாக நடிகை ஐஸ்வர்யா லஷ்மி இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில்…

Continue Reading

• Bigg Boss 7 Tamil: | Bigg Boss 7 Tamil:

Bigg Boss 7 Tamil: | Bigg Boss 7 Tamil:

பிக்பாஸ் சீசன் 7: விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss 7 Tamil) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்? என்று தெரிய உள்ளது.   இந்த சீசனில் எப்போதும் இல்லாத அளவுக்கு 18 போட்டியாளர்களுடன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, இரண்டு வீடுகள், மிட் வீக் எவிக்‌ஷன், ரெட் கார்டு எலிமினேஷன் என முற்றிலும் மாறுபட்ட சீசனாக…

Continue Reading

• "பிரதமர் மோடி மீது வன்மம்! கடவுளை எதிர்க்கும் காங்கிரஸ்" – கொந்தளித்த பா.ஜ.க.

"பிரதமர் மோடி மீது வன்மம்! கடவுளை எதிர்க்கும் காங்கிரஸ்" – கொந்தளித்த பா.ஜ.க.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களை சேர்ந்த 25,000 இந்து மதத்தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு:

மதகுருமார்களை தவிர 10,000 சிறப்பு விருந்தினர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், பல அரசியல் கட்சி தலைவர்களுக்கும்…

Continue Reading

• Sun Tv Ethirneechal Serial Today Episode January 11 Promo

Sun Tv Ethirneechal Serial Today Episode January 11 Promo

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (ஜனவரி 10) எபிசோடில் குணசேகரன் தர்ஷினியிடம் “இந்த பரீட்சை முடிந்ததும் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போகிறேன். இதை யாராவது தடுக்க நினைச்சாங்க அவங்களை அவ்வளவு தான் தொலைச்சுப்பிடுவேன்” என மிரட்டுகிறார். அதை கேட்டு தர்ஷினி கோபமாக வீட்டில் இருந்து கிளம்பி விடுகிறாள்.    குணசேகரன் வீட்டுக்கு உமையாளும் அவளின் ஆத்தாவும் கிருஷ்ணசாமியுடன் வருகிறார்கள். அவர்களை பார்த்து ஜனனியம் பார்வதியும் அதிர்ச்சி அடைகிறார்கள். குணசேகரன் அவர்களை வரவேற்கிறார்கள்.…

Continue Reading

• Chance Of Rain In Next 3 Hours In Tamil Nadu Kanniyakumari Tirunelveli Thenkasi | Rain Alert: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

Chance Of Rain In Next 3 Hours In Tamil Nadu Kanniyakumari Tirunelveli Thenkasi | Rain Alert: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரம் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: “கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை  ஒட்டிய  இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில்,  இலங்கைக்கு  தெற்கே,  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இன்று,  தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது…

Continue Reading

• Tremors In Delhi Parts Of North India After 6.1 Earthquake In Afghanistan | Earthquake: ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்! குலுங்கிய வட மாநிலங்கள்

Tremors In Delhi Parts Of North India After 6.1 Earthquake In Afghanistan | Earthquake: ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்! குலுங்கிய வட மாநிலங்கள்

Earthquake: ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று 6.1 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் எதிரொலித்தது.  கடந்தாண்டு முழுவதும் உலகின் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால், சில உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளதுடன், மற்ற நாடுகளும் பீதியடைந்தன. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் மறக்க முடியாத சோகமான நினைவுகளை விட்டுச்சென்றது.  ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: …

Continue Reading

• பொங்கல் பரிசு தொகுப்பு; விழுப்புரத்தில்  முதன்மைச் செயலர் நேரில் ஆய்வு

பொங்கல் பரிசு தொகுப்பு; விழுப்புரத்தில் முதன்மைச் செயலர் நேரில் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், நெசல் கிராமம், ஒழுந்தியாம்பட்டு கிராமம் மற்றும் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 14-இல் உள்ள நியாயவிலைக்கடை ஆகிய நியாய விலைக்கடைகளில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000/- ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருவதை முதன்மைச் செயலர்/ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர் சஹாய் மீனா,  மாவட்ட ஆட்சியர்…

Continue Reading

• Mohammed Shami Arjuna Award Netizens Tagets Shami Ex Wife Hasin Jahan | Mohammed Shami: அர்ஜூனா விருது! முன்னாள் மனைவிக்கு முகமது ஷமி கொடுத்த பதிலடி

Mohammed Shami Arjuna Award Netizens Tagets Shami Ex Wife Hasin Jahan | Mohammed Shami: அர்ஜூனா விருது! முன்னாள் மனைவிக்கு முகமது ஷமி கொடுத்த பதிலடி

அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்: கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது ஒரு நாள் உலகக் கோப்பை தொடர். இந்த உலகக் கோப்பையில் பல்வேறு விதமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அதேபோல், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து கோப்பையை தவறவிட்டிருந்தாலும், இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் கொண்டாடப்பட்டனர். அந்த வகையில் இந்த முறை நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய ரசிகர்களால் அதிகம் உச்சரிக்கப்பட்ட ரோகித்…

Continue Reading

• Budget: மோடி அரசின் கடைசி பட்ஜெட்.. பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் இடைக்கால நிதிநிலை அறிக்கை

Budget: மோடி அரசின் கடைசி பட்ஜெட்.. பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் இடைக்கால நிதிநிலை அறிக்கை

வரும் 31ஆம் தேதி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரானது குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்குகிறது. வரும் பிப்ரவரி 1ஆம் தேதி, இடைக்கால நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.  எதிர்பார்ப்பை கிளப்பிய மத்திய பட்ஜெட்: வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக, பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி,…

Continue Reading

• 2024 Celebrities Marriage : இந்த வருடம் இந்த நடிகர்களுக்கெல்லாம் டும் டும் டும்..!

2024 Celebrities Marriage : இந்த வருடம் இந்த நடிகர்களுக்கெல்லாம் டும் டும் டும்..!

2024 Celebrities Marriage : இந்த வருடம் இந்த நடிகர்களுக்கெல்லாம் டும் டும் டும்..! Source link

Continue Reading

• TN Buses: | TN Buses: குழப்பும் ஆன்லைன் புக்கிங்! TNSTC பேருந்துக்கு எங்கே செல்லனும்? கிளாம்பாக்கமா? கோயம்பேடா?

TN Buses: | TN Buses: குழப்பும் ஆன்லைன் புக்கிங்! TNSTC பேருந்துக்கு எங்கே செல்லனும்? கிளாம்பாக்கமா? கோயம்பேடா?

TN Buses: TNSTC பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களும், பிற முன்பதிவு செய்யாத பயணிகளும் கோயம்பேட்டிற்கு வரவும் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.  போக்குவரத்து கழகம் அறிவிப்பு: இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “30.12.2023-க்கு முன்பு முன்பதிவின் போது அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை (TNSTC) சார்ந்த பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம், விழுப்புரம் மார்க்கமாக பயணிக்க முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் அதற்கு பதிலாக…

Continue Reading

• Hanuman Jayanti 2024 Hanuman Jayanti Festival At Panchavadee Panchamuga Anjaneyar Temple – TNN

Hanuman Jayanti 2024 Hanuman Jayanti Festival At Panchavadee Panchamuga Anjaneyar Temple – TNN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்‌ –  புதுச்சேரி நெடுஞ்சாலையில்‌ அமைந்துள்ள பஞ்சவடி சேஷத்திரம்‌ வலம்புரி ஸ்ரீ மஹா கணபதி, பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வேங்கடாச்சலபதி மற்றும்‌ விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர்‌ 36 அடியில்‌ பக்தர்களுக்கு அருள்பாலித்துக்‌ கொண்டு வருகிறார். 11.01.2024 ஆம்தேதி வியாழக்கிழமை ஹனுமந் ஜெயந்தி விழா பஞ்சவடீ சேஷத்ரத்தில்‌ இன்று  நடைபெற்று வருகிறது. 2000 லிட்டர்‌ பாலபிஷேகம்‌ மற்றும்‌ வாசனை திரவியங்களுடன்‌ 36 அடி ஸ்ரீஆஞ்சநேயருக்கு விசேஷ திருமஞ்சனம்‌ நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி…

Continue Reading

• Minister Gingee Masthan Says People From All Walks Of Life Should Celebrate Pongal With Joy – TNN | அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் திருநாளை மகிழ்வுடன் கொண்டாட வேண்டும்

Minister Gingee Masthan Says People From All Walks Of Life Should Celebrate Pongal With Joy – TNN | அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் திருநாளை மகிழ்வுடன் கொண்டாட வேண்டும்

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலம்பூண்டி ஊராட்சி, செஞ்சி பேரூராட்சி, வல்லம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வல்லம் ஊராட்சி, மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கந்தூர் ஊராட்சி, திண்டிவனம் நகராட்சி மற்றும் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாரம் ஊராட்சி ஆகிய இடங்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000/- ரொக்கப்பணம் மற்றும்…

Continue Reading

• பெரியார் பல்கலை.,க்கு ஆளுநர்  வருகை…காவல்துறையினர் அதிரடி சோதனை

பெரியார் பல்கலை.,க்கு ஆளுநர் வருகை…காவல்துறையினர் அதிரடி சோதனை

சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் துணைவேந்தராக ஜெகநாதன் கடந்த 2021 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டார். இவர் பதவியேற்ற பிறகு பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு புகார்கள், பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகன்நாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகளை இயக்குனார்களாக கொண்ட பூட்டர் ஃபவுண்டேஷன் என்ற கல்வி நிறுவனத்தை தொடங்க சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது. இந்த நிறுவனம் தன்னிச்சையாக செயல்படுவதுடன், பல்கலைக்கழக…

Continue Reading

• Supreme Court Grant Bail To Nandini Serial Fame Actor Rahul Ravi

Supreme Court Grant Bail To Nandini Serial Fame Actor Rahul Ravi

பல பெண்களுடன் உறவில் இருப்பதாக சின்னத்திரை நடிகர் மீது அவரது மனைவி அளித்த புகாரில் நடிகருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சீரியல் வட்டாரத்தில் பிரபலமானவராகவும், வெள்ளித்திரை வட்டாரத்தில் துணை நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் ராகுல் ரவி (Rahul Ravi). கேரளாவைச் சேர்ந்தவரான இவர், ‘பொன்னம்பளி’ என்ற மலையாள சீரியலின் மூலம் எண்ட்ரி தந்தார். தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல் உலகில் ராகுல் ரவி எண்ட்ரி தந்த நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பான…

Continue Reading

• The Madras Principal Sessions Court Has Extended The Judicial Custody Of Minister Senthil Balaji For The 15th Time

The Madras Principal Sessions Court Has Extended The Judicial Custody Of Minister Senthil Balaji For The 15th Time

கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 17 மணி சோதனை நடந்த பின் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏறபடவே தனியார் மருத்துவமனையில், இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் நீதிமன்ற காவலில் எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று ஆஜரான செந்தில் பாலாஜி: இதற்கிடையில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல்…

Continue Reading

• Tamilnadu Latest Headlines News Update 11th January 2024 Tamilnadu Flash News TN Bus Strike | TN Headlines: குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு! 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும்

Tamilnadu Latest Headlines News Update 11th January 2024 Tamilnadu Flash News TN Bus Strike | TN Headlines: குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு! 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை தொடரும்

TNPSC Group 2 Result: முடிவுக்கு வந்த காத்திருப்பு: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு – பார்ப்பது எப்படி? நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று (ஜன.11) வெளியாகி உள்ளன. குறிப்பாக, நேர்காணல் கொண்ட பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் மட்டும் வெளியாகி உள்ளன. இதைப் பார்ப்பது எப்படி என்று பார்க்கலாம். அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில்…

Continue Reading

• Siragadikka Aasai: வீட்டிற்கே சென்ற மனோஜ், முத்து.. அதிர்ச்சியில் ரோகிணி..சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்..!

Siragadikka Aasai: வீட்டிற்கே சென்ற மனோஜ், முத்து.. அதிர்ச்சியில் ரோகிணி..சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்..!

முத்து, மீனா, மனோஜ் ஒருவழியாக ரோகிணியை தேடி குமாரபாளையம் வந்து சேர்கின்றனர். மனோஜ் ரோகிணியின் ஃபோட்டோவை அங்குள்ளவர்களிடம் காண்பித்து விசாரிக்கிறார். மறுப்பக்கம், ரோகிணி தன் அம்மா வீட்டிற்கு சென்று தன் அம்மாவிடம் மனோஜ் வேலைக்குச் செல்லாமல் பொய் சொல்லி தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி அழுகிறார்.

ரோகிணியின் அம்மா, ”இதுக்காக மாப்ள கிட்ட நீ சண்டை போட்டு வந்திருக்க வேணாம். நல்லா படிச்சிருக்காரு ஒரு வேலை கிடைக்காமலா போய்ட போகுது” என்கிறார். மேலும், குடும்பம்னா ஆயிரம் சண்டை…

Continue Reading

• Lok Sabha Election 2024: வெற்றி வாய்ப்பு உள்ளோருக்குத்தான் மக்களவைத் தேர்தலில் சீட் கொடுக்கப்படும் – இபிஎஸ் திட்டவட்டம்

Lok Sabha Election 2024: வெற்றி வாய்ப்பு உள்ளோருக்குத்தான் மக்களவைத் தேர்தலில் சீட் கொடுக்கப்படும் – இபிஎஸ் திட்டவட்டம்

மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளோருக்கு மட்டும்தான் சீட் கொடுக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவின் தலைமையில் கூட்டணி உருவாக்கப்பட்டு தேர்தலைச் சந்திப்போம் என ஏற்கனவே அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு கட்சி மேலிடம் தொடங்கி அடிமட்டம் வரை அனைவர் மத்தியிலும் பரபரப்பை அதிகமாக்கியுள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,…

Continue Reading

• Pongal Gift 2024 Distribution Of Pongal Gift Package With Rs.1000 Cash To Family Card Holders Started In Salem – TNN

Pongal Gift 2024 Distribution Of Pongal Gift Package With Rs.1000 Cash To Family Card Holders Started In Salem – TNN

தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த பரிசு தொகுப்பில் ஒரு வேட்டி, ஒரு சேலை, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ₹1,000 ரொக்கத்துடன் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படுகிறது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கல் பரிசு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழகம்…

Continue Reading

• Tamil Thalaivas : மிரட்டலான கம்பேக் கொடுத்த தமிழ் தலைவாஸ்! பிரம்மாண்ட வெற்றி! | UP Yoddhas

Tamil Thalaivas : மிரட்டலான கம்பேக் கொடுத்த தமிழ் தலைவாஸ்! பிரம்மாண்ட வெற்றி! | UP Yoddhas

Tamil Thalaivas :மிரட்டலான கம்பேக் கொடுத்த தமிழ் தலைவாஸ்! பிரம்மாண்ட வெற்றி! | UP Yoddhas
Source link

Continue Reading

• Kanguva Last Day : "இது முடிவு அல்ல தொடக்கம்…" கங்குவா படப்பிடிப்பை முடித்த சூர்யா நெகிழ்ச்சி!

Kanguva Last Day : "இது முடிவு அல்ல தொடக்கம்…" கங்குவா படப்பிடிப்பை முடித்த சூர்யா நெகிழ்ச்சி!

Kanguva Last Day : “இது முடிவு அல்ல தொடக்கம்…” கங்குவா படப்பிடிப்பை முடித்த சூர்யா நெகிழ்ச்சி! Source link

Continue Reading

• Rain Will Continue In Tamil Nadu For The Next 7 Days And Heavy Rain May Occur In Tirunelveli District Today 11 Jan 2024

Rain Will Continue In Tamil Nadu For The Next 7 Days And Heavy Rain May Occur In Tirunelveli District Today 11 Jan 2024

கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், பூமத்தியரேகையை  ஒட்டிய  இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில்,  இலங்கைக்கு  தெற்கே,  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.   நாளை, தமிழகத்தில்    ஓரிரு    இடங்களிலும்,    புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது…

Continue Reading

• மீண்டும் மஞ்சப்பை விருதுகள்-  மஞ்சப்பை  பயன்படுத்தும் பள்ளிக்கு  பரிசுத்தொகை இவ்வளவா..?

மீண்டும் மஞ்சப்பை விருதுகள்- மஞ்சப்பை பயன்படுத்தும் பள்ளிக்கு பரிசுத்தொகை இவ்வளவா..?

திருவண்ணாமலை மாவட்டத்தில் “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் கேரி பேக்குகளுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் வகையில் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

“மீண்டும் மஞ்சப்பை”

மஞ்சப்பை விருதுகள் 2023-2024 விண்ணப்பிக்க “மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் 2022-2023 நிதியாண்டுக்கான சட்டப்பேரவையில் மஞ்சப்பை விருதுகளை அறிவித்தார். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed