Author: Sanjuthra

• Director Vinu Passed away: ஜெயராம் பட இயக்குநர் காலமானார்… சோகத்தில் மலையாள திரையுலகம்…

Director Vinu Passed away: ஜெயராம் பட இயக்குநர் காலமானார்… சோகத்தில் மலையாள திரையுலகம்…

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான இரட்டை இயக்குநர்கள் சுரேஷ் மற்றும் வினு. இவர்கள் இருவரும் இணைந்து மங்களம் வீட்டில் மனசேஸ்வரி, ஆயுஷ்மான் பவா உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். 1995ம் ஆண்டு ஜெயராம், வாணி விஸ்வநாத் நடிப்பில் வெளியான ‘மங்களம் வீட்டில் மனசேஸ்வரி’ திரைப்படம் மூலம் தான் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் வினு.

கடைசியாக 2008ம் ஆண்டு வெளியான கனிச்சக்குளங்கரையில் சிபிஐ என்ற கிரைம் த்ரில்லர் திரைப்படம் தான் சுரேஷ் – வினு கூட்டணியில்…

Continue Reading

• Kilambakkam temple : கிளாம்பாக்கத்தில் இடிக்கப்பட்ட விநாயகர் கோயில்..!  காரணம் என்ன ?

Kilambakkam temple : கிளாம்பாக்கத்தில் இடிக்கப்பட்ட விநாயகர் கோயில்..! காரணம் என்ன ?

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்த விநாயகர் கோயில் இடிக்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த இரண்டு வாரத்திற்கு முன் தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 400 கோடி ரூபாயில் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஒப்பந்ததாரர் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், சிவசக்தி விநாயகர் ஆலயம் சிறிய அளவில்…

Continue Reading

• TNPSC Group 2 2A Mains Result Is Out Tomorrow Jan 12 Good News Know More Details | Group 2 Result: நீண்ட எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்

TNPSC Group 2 2A Mains Result Is Out Tomorrow Jan 12 Good News Know More Details | Group 2 Result: நீண்ட எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள்

அரசுத் துறைகளில் 6,151 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட குரூப் 2 போட்டித் தேர்வின் முடிவுகள் நாளை (ஜனவரி 12) வெளியாக உள்ளன. அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் 5,446 காலிப் பணியிடங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதை, நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9…

Continue Reading

• Nayanthara: "சுயநலத்துக்கு பின்னால் ஒரு பொதுநலம் இருக்கு" – புது பிசினஸ் குறித்து மனம் திறந்த நடிகை நயன்தாரா!

Nayanthara: "சுயநலத்துக்கு பின்னால் ஒரு பொதுநலம் இருக்கு" – புது பிசினஸ் குறித்து மனம் திறந்த நடிகை நயன்தாரா!

Nayanthara: சுயநலத்துக்கு பின்னால் இருக்கும் பொதுநலம் எனது வணிகத்தை நியாயப்படுத்துகிறது என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

நயன்தாரா:

தென்னிந்திய திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழில் ஐயா படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்திலேயே, அப்போது  முன்னனி நடிகராக இருந்த சரத்குமாருடன் சேர்ந்து நடித்தார். இதனை அடுத்து,  ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்தில் நடித்தார்.

தொடர்ந்து, சூர்யா, விஜய், அஜித்குமார் என தொடங்கி அடுத்த 10 வருடங்களில் வளர்ந்த ஹீரோக்களாக மாறிய ஜெயம் ரவி,…

Continue Reading

• Governor Salem Visit: இன்று சேலம் வரும் ஆளுநர் ரவி: கருப்புக்கொடியுடன் காத்திருக்கும் மாணவ அமைப்பினர்! பலத்த போலீஸ் பாதுகாப்பு

Governor Salem Visit: இன்று சேலம் வரும் ஆளுநர் ரவி: கருப்புக்கொடியுடன் காத்திருக்கும் மாணவ அமைப்பினர்! பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பெரியார் பல்கலைக்கழகத்தின் நடைபெறும் பேராசிரியர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சேலம் வருகை தருகிறார். இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் 11:30 மணிக்கு சேலம் வருகை தரும் தமிழக ஆளுநர், சேலம் விமான நிலையத்திலிருந்து கார் மூலமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வருகை தர உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாணவ அமைப்பினர் கருப்பூர் டோல்கேட்டில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

<img style="display: block;…

Continue Reading

• JR-One Kothari Factory Is Soon To Be Extended 50 Thousand People Will Get Jobs | JR-One Kothari: “50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு”

JR-One Kothari Factory Is Soon To Be Extended 50 Thousand People Will Get Jobs | JR-One Kothari: “50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு”

தமிழ்நாட்டில் ரூ.5 ஆயிரம் கோடியில் புதிய காலணி தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என பீனிக்ஸ் கோத்தாரி நிறுவன தலைவர் ரஃபீக் அகமது தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆட்டோமொபைல் தொடங்கி ஐடி வரை அனைத்து துறைகளிலும் ஏற்றுமதியில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. மாநில அரசும் அதற்கேற்றாற்போல் உள்ளூர் மற்றும் வெளிநாடு, வெளிமாநில முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு என ஈர்த்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி 7,8 ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் பல வெளிநாட்டு…

Continue Reading

• SL vs ZIM T20I: 3 ஆண்டுகளுக்கு பிறகு டி20 அணியில் இடம்.. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ்!

SL vs ZIM T20I: 3 ஆண்டுகளுக்கு பிறகு டி20 அணியில் இடம்.. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ்!

ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 36 வயதான அனுபவமிக்க ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை டி20 அணியில் இடம் பிடித்துள்ளார். மேத்யூஸ் கடைசியாக கடந்த 2021ல் இலங்கைக்காக டி20 போட்டியில் விளையாடினார்.

முன்னதாக, மேத்யூஸ் கடந்த 2021ம் ஆண்டு முதல் இலங்கை அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இடம்பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் மாற்று வீரராக…

Continue Reading

• Here The Reasons Behind Why You Should Watch Katrina Kaif And Vijay Sethupathi Starrer Merry Christmas

Here The Reasons Behind Why You Should Watch Katrina Kaif And Vijay Sethupathi Starrer Merry Christmas

நடிகர் விஜய் சேதுபதி இந்தியில் நடித்துள்ள மேரி கிறிஸ்துமஸ் படத்தை ஏன் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பதை காணலாம்.  பாலிவுட்டில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம் “மேரி கிறிஸ்துமஸ்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். மேலும் ப்ரீதம் இசையமைத்துள்ள இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெய் பாபு மற்றும் ராஜேஷ் ஆகியோரும் தமிழ் பதிப்பில் நடித்துள்ளனர். மேரி கிறிஸ்துமஸ் படம் பொங்கல் வெளியீடாக நாளை (ஜனவரி 12)…

Continue Reading

• Special Train: பொங்களுக்கு ஊருக்கு போறீங்களா? இன்னும் ஏன் காத்திருக்கீங்க? சிறப்பு ரயில் விவரம் இதோ உங்களுக்காக..

Special Train: பொங்களுக்கு ஊருக்கு போறீங்களா? இன்னும் ஏன் காத்திருக்கீங்க? சிறப்பு ரயில் விவரம் இதோ உங்களுக்காக..

வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15 தைப்பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 உழவர் திருநாள் என வரிசையாக விடுமுறை நாட்கள் வருகின்றன. எனவே, இந்த முறை சனிக்கிழமையன்றே விடுமுறை தொடங்கிவிடுவதால், 13 முதல் 17ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர்.  வழக்கமாக பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சிரமமின்றி…

Continue Reading

• Latest Gold Silver Rate Today 1january 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

Latest Gold Silver Rate Today 1january 2024 Know Gold Price In Your City Chennai Coimbatore Madurai Bangalore Mumbai

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.  24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,240 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,280 ஆகவும் விற்பனையாகிறது.  வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai) சென்னையில் ஒரு…

Continue Reading

• முதியவர் வேடத்தில் வந்த சிவபெருமான்…திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் வரலாறு இதோ…

முதியவர் வேடத்தில் வந்த சிவபெருமான்…திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் வரலாறு இதோ…

விழுப்புரத்தில் இருந்து அரசூர் செல்லும் வழியில் 19 கிலோமீட்டர் தூரத்தில் திருவெண்ணெய்நல்லூரில் கிருபாபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தின் அருகில் அப்பரின் பாடல் பெற்ற திருத்தலமான திருமுண்டீஸ்வரம் சிவலோகநாதர் திருக்கோயிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிருபாபுரீஸ்வரர் கோயில் வரலாறு

ஒருமுறை திருக்கயிலாயத்தில், பளிங்கு போல் காட்சியளித்த பனிப்படலத்தில் தன் கண்களைத் திறந்து நோக்கினார், சிவபெருமான். அதில் அவரது பிம்பம் தெரிந்தது. தன் எதிரில் பிரதிபலித்த அந்த பிம்பத்தின் அழகில் மயங்கிய ஈசன், அதை நோக்கி “சுந்தரா வா” என்றார்.…

Continue Reading

• சென்னையில் இன்றும், நாளையும் அயலக தமிழர் தின விழா.. 58 நாடுகளைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியினர் பங்கேற்பு!

சென்னையில் இன்றும், நாளையும் அயலக தமிழர் தின விழா.. 58 நாடுகளைச் சேர்ந்த தமிழ் வம்சாவளியினர் பங்கேற்பு!

வெளிநாடு வாழ் தமிழர் தின விழாவை (அயலக தமிழர் தின விழா) மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழ் வெல்லும்:

’தமிழ் வெல்லும்’ என்ற தலைப்பில் மூன்றாவது ஆண்டாக தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் நடக்கிறது. இந்த விழாவானது சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் நடக்கிறது.

இந்த விழாவில் இலங்கை,…

Continue Reading

• Top News India Today Abp Nadu Morning Top India News January 10 2024 Know Full Details

Top News India Today Abp Nadu Morning Top India News January 10 2024 Know Full Details

புதிய தலைமை வழக்கறிஞராக பி.எஸ் ராமன் இன்று பதவியேற்பு.. யார் இவர்? தமிழ்நாடு தலைமை வழக்கறிஞராக இருந்த ஆர். சண்முகசுந்தரம் நேற்று ராஜினாமா செய்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய தலைமை வழக்கறிஞராக பட்டாபி சுந்தர் ராமன் எனப்படும் பி எஸ் ராமன் இன்று பதவி ஏற்கிறார். இதற்கு ஆளுநர் நேற்று இரவு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று காலை ஆளுநர் மாளிகையில் அதற்கான ஆவணங்களில் கையெழுத்திடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது…

Continue Reading

• Aditi Balan  : "வீட்டில அம்மா சமையல் தான்" |  Captain Miller

Aditi Balan : "வீட்டில அம்மா சமையல் தான்" | Captain Miller

"வீட்டில அம்மா சமையல் தான்" | Aditi Balan | Captain Miller
Source link

Continue Reading

• Hanuman Jayanti Is Celebrated Today, Namakkal Anjaneyar Temple Has Been Decorated With 1,00,008 Vada Malas For Hanuman

Hanuman Jayanti Is Celebrated Today, Namakkal Anjaneyar Temple Has Been Decorated With 1,00,008 Vada Malas For Hanuman

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனுமன் ஜெயந்தியை ஒட்டி, 1,00,008 வடை மாலை கொண்டு சாமிக்கு அலங்காரம் செய்யப்படுள்ளது. மேலும் கோயில் பிரகாரம் முழுவதும் 2 டன் எடையுள்ள பல்வேறு வகையான வண்ண மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வானர குலத்தை சேர்ந்த அஞ்சனைக்கும், கேசரிக்கும் மகனாக அவதரித்தவர் அனுமன். இவர் மார்கழி மாதம் அமாவாசை திதியில், மூல நட்சத்திரத்தில் அவதரித்ததாக புராணங்கள்…

Continue Reading

• மேட்டூர் அணையின் நீர் வரத்து 544 கன அடியில் இருந்து 648 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையின் நீர் வரத்து 544 கன அடியில் இருந்து 648 கன அடியாக அதிகரிப்பு

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 555 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 544 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 648…

Continue Reading

• Vegetable Price: நெருங்கும் பொங்கல் பண்டிகை.. மாற்றம் கண்டதா காய்கறிகளின் விலை? இன்றைய பட்டியல் இதோ..

Vegetable Price: நெருங்கும் பொங்கல் பண்டிகை.. மாற்றம் கண்டதா காய்கறிகளின் விலை? இன்றைய பட்டியல் இதோ..

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு…

Continue Reading

• HBD Kiran Rathod: “ஓவிய பெண்ணே தூரிகையாலே”  – பிரபல நடிகை கிரண் பிறந்தநாள் இன்று…!

HBD Kiran Rathod: “ஓவிய பெண்ணே தூரிகையாலே” – பிரபல நடிகை கிரண் பிறந்தநாள் இன்று…!

தமிழ் சினிமாவில் வட நாட்டு நடிகைகளுக்கு என்றுமே மவுசு அதிகம் இருக்கும். அப்படி வடநாட்டு பெண் கதாபாத்திரத்திலேயே முதல் படத்தில் அறிமுகமாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கிரண் ராத்தோட் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள்…

Continue Reading

• PS Raman Will Take Charge As The New Chief Advocate Of Tamil Nadu Today 11 Jan 2024 Chennai High Court

PS Raman Will Take Charge As The New Chief Advocate Of Tamil Nadu Today 11 Jan 2024 Chennai High Court

தமிழ்நாடு தலைமை வழக்கறிஞராக இருந்த ஆர். சண்முகசுந்தரம் நேற்று ராஜினாமா செய்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய தலைமை வழக்கறிஞராக பட்டாபி சுந்தர் ராமன் எனப்படும் பி எஸ் ராமன் இன்று பதவி ஏற்கிறார். இதற்கு ஆளுநர் நேற்று இரவு ஒப்புதல் அளித்த நிலையில் இன்று காலை ஆளுநர் மாளிகையில் அதற்கான ஆவணங்களில் கையெழுத்திடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது அறையில் பதவி ஏற்கிறார். யார் இந்த பி.எஸ் ராமன்? பட்டாபி சுந்தர் ராமன்…

Continue Reading

• Virat Kohli Miss Mohali T20i For Personal Reasons

Virat Kohli Miss Mohali T20i For Personal Reasons

இந்தியா – ஆப்கானிஸ்தான்: இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகளை கொண்ட டி 20 தொடர் இன்று மொஹாலியில் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது போட்டி இந்தூரிலும், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெறுகிறது. அந்த வகையில் ஜூன் மாதம் தொடங்க உள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கான முன்னோட்டமாக இந்த தொடர் இருக்கும். இதனை அடுத்து இந்திய அணிக்கு எந்தவொரு டி 20 தொடர்களிலும் உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி…

Continue Reading

• Tamil Nadu Rain Weather Update Jan 11 2024 Next 3 Hours 4 Districts Moderate Rain Including Kanyakumari Thoothukudi Tenkasi

Tamil Nadu Rain Weather Update Jan 11 2024 Next 3 Hours 4 Districts Moderate Rain Including Kanyakumari Thoothukudi Tenkasi

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  pic.twitter.com/Es6kWh3TVI — Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) January 10, 2024 இனி வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை..?  கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், பூமத்தியரேகையை ஒட்டிய  இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில்,  இலங்கைக்கு  தெற்கே,  ஒரு…

Continue Reading

• 7 AM Headlines: பொங்கல் தொகுப்பு முதல் ஸ்பெஷல் ட்ரெயின் வரை… உங்களுக்காக காலை தலைப்பு செய்திகள் இதோ..!

7 AM Headlines: பொங்கல் தொகுப்பு முதல் ஸ்பெஷல் ட்ரெயின் வரை… உங்களுக்காக காலை தலைப்பு செய்திகள் இதோ..!

தமிழ்நாடு:

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரூ. 1000 பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

பொங்கல் பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவதா என உயர்நீதிமன்றம் கேள்வி; பஸ் ஸ்டிரைக் திடீர் வாபஸ் – இன்று முதல் பணிக்கு…

Continue Reading

• Kangana Ranaut: பில்கிஸ் பானு கதையை படம் பண்ண நான் ரெடி.. ஆர்வம் காட்டும் கங்கனா.. டென்ஷனான நெட்டிசன்கள்

Kangana Ranaut: பில்கிஸ் பானு கதையை படம் பண்ண நான் ரெடி.. ஆர்வம் காட்டும் கங்கனா.. டென்ஷனான நெட்டிசன்கள்

2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தால் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த 21 வயதான பில்கிஸ் பானுவை கொடூர கும்பல் ஒன்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. அந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி எடுத்தது.

பில்கிஸ் பானு தனக்கு நேர்ந்த வன்கொடுமைக்கு எதிராக சட்டத்தின் மூலம் போராடினர். அதன் மூலம் அந்த கொடூர கும்பலை சேர்ந்த 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம். குற்றவாளிகள் மேல்முறையீட்டு செய்தபோதும் உச்ச நீதிமன்றம்…

Continue Reading

• OPS Case: அதிமுக கொடி, சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு..!

OPS Case: அதிமுக கொடி, சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு..!

அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். இவரும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை…

Continue Reading

• "GVM Sir கிட்ட நிறைய கத்துக்கிட்டேன்"

"GVM Sir கிட்ட நிறைய கத்துக்கிட்டேன்"

"GVM Sir கிட்ட நிறைய கத்துக்கிட்டேன்"
Source link

Continue Reading

• கேப்டன் மில்லர் 2 அப்டேட் கொடுத்த அதிதி!

கேப்டன் மில்லர் 2 அப்டேட் கொடுத்த அதிதி!

கேப்டன் மில்லர் 2 அப்டேட் கொடுத்த அதிதி!
Source link

Continue Reading

• Tamil Thalaivas vs UP Yoddhas LIVE Updates Jan 10 Pro Kabaddi League matchday 36 at the DOME by NSCI, Mumbai

Tamil Thalaivas vs UP Yoddhas LIVE Updates Jan 10 Pro Kabaddi League matchday 36 at the DOME by NSCI, Mumbai

ப்ரோ கபடி லீக்: 10-வது ப்ரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.  இதில், தமிழ் தலைவாஸ் அணி இதுவரை…

Continue Reading

• "கேப்டன் மில்லர்-ல என்னோட Role இதுதான்"

"கேப்டன் மில்லர்-ல என்னோட Role இதுதான்"

"கேப்டன் மில்லர்-ல என்னோட Role இதுதான்"
Source link

Continue Reading

• "தனுஷ் கண்ண பார்த்தாலே வெறித்தனமா இருக்கும் அவரு ACTING"

"தனுஷ் கண்ண பார்த்தாலே வெறித்தனமா இருக்கும் அவரு ACTING"

"தனுஷ் கண்ண பார்த்தாலே வெறித்தனமா இருக்கும் அவரு ACTING"
Source link

Continue Reading

• ‘த்ரிஷா ரொம்ப பிடிக்கும் சின்ன வயசுல இருந்தே பெரிய Fan’

‘த்ரிஷா ரொம்ப பிடிக்கும் சின்ன வயசுல இருந்தே பெரிய Fan’

Entertainment 10 Jan, 11:53 PM (IST) “த்ரிஷா ரொம்ப பிடிக்கும் சின்ன வயசுல இருந்தே பெரிய Fan” Source link

Continue Reading

• BCCI Annual Awards: 4 ஆண்டுகளுக்கு பிறகு ஹைதராபாத்தில் பிசிசிஐ ஆண்டு விழா.. இந்திய அணியுடன் இங்கிலாந்து பங்கேற்பு..!

BCCI Annual Awards: 4 ஆண்டுகளுக்கு பிறகு ஹைதராபாத்தில் பிசிசிஐ ஆண்டு விழா.. இந்திய அணியுடன் இங்கிலாந்து பங்கேற்பு..!

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட இந்திய அணி, தற்போது மற்றொரு தொடருக்கு தயாராகி வருகிறது. அதன்படி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று டி20 போட்டி கொண்ட தொடரில் நாளை மொஹாலியில் முதல் போட்டி நடைபெறவுள்ளது. டி20 உலகக் கோப்பை-2024 இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆப்கானிஸ்தானுடனான தொடரை இந்தியா தீவிரமாக எடுத்து வருகிறது.

2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் ரோஹித் சர்மா தலைமையிலான…

Continue Reading

• Shiv Sena : சிவசேனா கட்சி போச்சா? உத்தவ் தாக்கரேவுக்கு பேரிடி.. மகாராஷ்டிர அரசியல் திருப்பம்

Shiv Sena : சிவசேனா கட்சி போச்சா? உத்தவ் தாக்கரேவுக்கு பேரிடி.. மகாராஷ்டிர அரசியல் திருப்பம்

கடந்த 2022ஆம் ஆண்டு, சிவசேனா கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகம் ஏற்படுத்தியதையடுத்து, கட்சி இரண்டாக உடைந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி என்றும் ஏக்நாத் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி என்றும் இரண்டாக பிரிந்தது.

ஏக்நாத் ஷிண்டேவுக்கு கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். பின்னர், பாஜகவுடன் இணைந்து உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை ஏக்நாத் ஷிண்டே கலைத்தார். இதை தொடர்ந்து, முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்று கொண்டார்.

மகாராஷ்டிர…

Continue Reading

• "நான் ஒரு Accidental Actor"

"நான் ஒரு Accidental Actor"

"நான் ஒரு Accidental Actor"
Source link

Continue Reading

• Goa Murder: "நான் என் குழந்தையை கொல்லவில்லை" விசாரணையில் அந்தர் பல்டி! சிஇஓ பரபர வாக்குமூலம்!

Goa Murder: "நான் என் குழந்தையை கொல்லவில்லை" விசாரணையில் அந்தர் பல்டி! சிஇஓ பரபர வாக்குமூலம்!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுசானா சேத், தனது 4 வயது குழந்தையை கொன்றதாக நேற்று கைது செய்யப்பட்டார். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்தப்பட்டு வரும் நிலையில்,  சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

"நான் குழந்தையை கொல்லவில்லை”

இந்த விசாரணையின்போது சுசனா சேத் தனது குழந்தையை கொல்வில்லை என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சுசானா சேத் தனது குழந்தையை கொல்லவில்லை என்றும் ஹோட்டல் அறையில் தூங்கி எழுந்தபோது குழந்தை இறந்துவிட்டதாகவும்” அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், குழந்தை…

Continue Reading

• "பாரதிராஜா கால்ல விழுந்தாரு"

"பாரதிராஜா கால்ல விழுந்தாரு"

"பாரதிராஜா கால்ல விழுந்தாரு"
Source link

Continue Reading

• Shankaracharyas: "அவரு ராமர் சிலைய தொடுவாரு, நான் கைய தட்டிட்டு இருக்கணுமா" சங்கராச்சாரியார்கள் அட்டாக்

Shankaracharyas: "அவரு ராமர் சிலைய தொடுவாரு, நான் கைய தட்டிட்டு இருக்கணுமா" சங்கராச்சாரியார்கள் அட்டாக்

அயோத்தி விவகாரம் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தியில் மசூதி இருந்த நிலமானது, பகவான் ராம் லல்லாவுக்கு சொந்தம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராமர் கோயிலின் முதற்கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இதற்கிடையே, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும்…

Continue Reading

• Zee Tamil Seetha Raman Serial January 10th Episode Update

Zee Tamil Seetha Raman Serial January 10th Episode Update

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அர்ச்சனாவுக்கு பைத்தியம் பிடித்து விட வீட்டுக்கு வந்த மந்திரவாதி நான்கு நாளைக்கு அப்படி தான் இருக்கும் என்று ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதவாது மந்திரவாதி மையால் வந்த பிரச்சனை என்று சொன்னதை கேட்டு…

Continue Reading

• Ecuador Studio Stormed By Masked Gunmen During Live Broadcast: Video | Ecuador Gunmen: தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் துப்பாக்கிகளுடன் வந்த கும்பல்

Ecuador Studio Stormed By Masked Gunmen During Live Broadcast: Video | Ecuador Gunmen: தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் துப்பாக்கிகளுடன் வந்த கும்பல்

Ecuador Gunmen: ஈக்வடாரில் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் துப்பாக்கிகளுடன் நுழைந்த முகமூடி அணிந்த கும்பல், அங்கிருந்த பணியாளர்களை கொலை செய்யப்போவதாக மிரட்டி எடுத்துள்ளார். தொலைக்காட்சி அலுவலகத்தில் நுழைந்த கும்பல்: முகமூடி அணிந்த மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று செவ்வாயன்று ஈக்வடார் அரசு தொலைக்காட்சி நிலையமான TC அலுவககத்திற்குள் புகுந்தது. நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி முடிவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், ஆயுதமேந்திய குற்றவாளிகள் மக்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்தனர். இதையடுத்து, ஈக்வடார் அதிபர் டேனியல்…

Continue Reading

• Pro Kabaddi 2024: 19 புள்ளிகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி! மிரட்டல் கம்பேக் தந்த தமிழ் தலைவாஸ்!

Pro Kabaddi 2024: 19 புள்ளிகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி! மிரட்டல் கம்பேக் தந்த தமிழ் தலைவாஸ்!

ப்ரோ கபடி லீக் 10வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 2 போட்டியில் வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து மோசமாக ஆடி வந்தது.

இந்த நிலையில், மும்பையில் இன்று நடந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் உ.பி.யோத்தாஸ் அணியும் மோதின. இந்த தொடரில் 11வது இடத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் அணியும், 10வது இடத்தில் உள்ள உ.பி.யோத்தாஸ் அணியும் இன்று நேருக்கு நேர் மோதின.

மிரட்டிய தமிழ் தலைவாஸ்:

Continue Reading

• Ayodhya Ram Temple: ஜொலி ஜொலிக்கும் தங்க கதவு! களைகட்டும் ராமர் கோயில் – வைரலாகும் புகைப்படங்கள்!

Ayodhya Ram Temple: ஜொலி ஜொலிக்கும் தங்க கதவு! களைகட்டும் ராமர் கோயில் – வைரலாகும் புகைப்படங்கள்!

Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கருவறைக்குள் செல்வதற்காக  தங்க கதவு பொருத்தப்பட்டுள்ளது.  அயோத்தி ராமர் கோயில்: அயோத்தி விவகாரம் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தியில் மசூதி இருந்த நிலமானது, பகவான் ராம் லல்லாவுக்கு சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர்…

Continue Reading

• Zee Tamil Meenakshi Ponnunga Serial January 10th Episode Update | Meenakshi Ponnunga :கடத்தி கொல்லப்படும் ப்ரியா.. கைதாகும் ஷக்தி

Zee Tamil Meenakshi Ponnunga Serial January 10th Episode Update | Meenakshi Ponnunga :கடத்தி கொல்லப்படும் ப்ரியா.. கைதாகும் ஷக்தி

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. கடந்த வாரம் ஷக்தி கார்த்திக், ப்ரியா கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்ய அவளது முயற்சி தோல்வியை தழுவிய நிலையில் வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ஷக்தியால் எதுவும் செய்ய முடியாமல் போகும் நிலை உருவாக கார்த்திக், ப்ரியா கல்யாணம் நடந்து விடும் என எதிர்பார்க்க…

Continue Reading

• Pongal 2024 1090 Special Buses On The Occasion Of Pongal Festival Villupuram Government Transport Corporation – TNN | பொங்கல் விழாவை முன்னிட்டு 1090 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Pongal 2024 1090 Special Buses On The Occasion Of Pongal Festival Villupuram Government Transport Corporation – TNN | பொங்கல் விழாவை முன்னிட்டு 1090 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

விழுப்புரம்: பொங்கல் விழாவை முன்னிட்டு 1090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொங்கல் 2024 பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் பயணிகள் அதிக அளவில் புழக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வருகிற 12.01.2024. 13.01.2024 மற்றும் 14.01.2024 ஆகிய நாள்களில் சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அமைக்கப்பட உள்ள தற்காலிக பேருந்து…

Continue Reading

• Pongal Special Train: | Pongal Special Train:

Pongal Special Train: | Pongal Special Train:

Pongal Special Train: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  சிறப்பு ரயில்கள் இயக்கம்: வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15 தைப்பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 உழவர் திருநாள் என வரிசையாக விடுமுறை நாட்கள் வருகின்றன. எனவே, இந்த முறை சனிக்கிழமையன்றே விடுமுறை தொடங்கிவிடுவதால், 13 முதல் 17ஆம் தேதி வரை மொத்தம் 5…

Continue Reading

• முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கிலிருந்து விடுபட கோயிலில் பிராது மனு வழங்கிய திமுகவினர்

முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கிலிருந்து விடுபட கோயிலில் பிராது மனு வழங்கிய திமுகவினர்

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோயிலில் சிவனுக்கு நீதி வழங்கிய வாதாடீஸ்வரர் வழக்குரைத்த மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கிலிருந்து விடுபட வேண்டி பிராது மனு பெட்டியில் மனு போடப்பட்டது. இதில் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், திமுக நகர செயலாளர் பூக்கடை கணேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி மற்றும் திமுக பிரமுகர்கள் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

108 பால்குடம்…

Continue Reading

• Odisha’s Red Ant Chutney Gets Geographical Indicatio Tag, All You Need To Know About This Superfood

Odisha’s Red Ant Chutney Gets Geographical Indicatio Tag, All You Need To Know About This Superfood

ஒடிசா மாநிலத்தில் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பிரபல உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு (Red Ant Chutney) புவிசார் குறியீடு (GI) வழங்கப்பட்டுள்ளது.  பூச்சிகள் வகைகளில் சிலவற்றை உணவாக சாப்பிடும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. நமக்கு சிவப்பு நிற எறும்புகளை கண்டாலே கடித்துவிடும் என்ற அச்சம் ஏற்படும். ஆனால், மயூர்பஞ்ச (Mayurbhanj) மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் சிவப்பு எறும்பை சட்னி செய்து சாப்பிடுவர். இது இந்திய மக்களின் ஒரு முக்கியமான உணவாக உள்ளது. கார சாரமாக…

Continue Reading

• Femi9 Nayanthara Opens Up Sanitary Napkins And Awareness | Femi9 Nayanthara : ”மாதவிடாய் பற்றி பேசுவதே பெரிய மாற்றம்”

Femi9 Nayanthara Opens Up Sanitary Napkins And Awareness | Femi9 Nayanthara : ”மாதவிடாய் பற்றி பேசுவதே பெரிய மாற்றம்”

Femi9 Nayanthara : ”மாதவிடாய்க்கு பயன்படுத்தும் நாப்கின் பற்றி பொதுவெளியில் பேசுவதையே பெரிய மாற்றமாக பார்க்கிறேன்” என நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.   தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான நயன்தாரா ரஜினி, விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானார். தொடர்ந்து தனித்துவமான படங்களிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்த நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். கடந்த ஆண்டு ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஜவான்…

Continue Reading

• 108 Ambulance: கடலூரில் ஒரே ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியவர்கள் இத்தனை பேரா?

108 Ambulance: கடலூரில் ஒரே ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியவர்கள் இத்தனை பேரா?

108 ஆம்புலன்ஸ் சேவை

தமிழ்நாடு அரசும் EMRI GREEN HEALTH சர்வீஸ் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனமும் இணைந்து கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இலவச 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவையை வழங்கி வருகிறது, இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 54 அரசு 108 ஆம்புலன்ஸ்கள் வெவ்வேறு இடங்களில் இயங்கி அதன் சேவையை வழங்கி வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு சுமார் 85 ஆயிரத்து 93…

Continue Reading

• According To The European Union’s Copernicus Climate Change Service, 2023 Was The Hottest Year In A Million Years.

According To The European Union’s Copernicus Climate Change Service, 2023 Was The Hottest Year In A Million Years.

அண்மையில் நிறைவடைந்த  2023 -ஆம் ஆண்டு தான் பூமியின்  வெப்பம் மிகுந்த ஆண்டாக பதிவாகியுள்ளது. பூமியின்  பல்வேறு பகுதிகளில் புவி வெப்பமயமாதலால்  ஏற்பட்ட  காட்டுத் தீ, வறட்சி, வெப்ப அலைகள் போன்றவற்றின் காரணமாக கடந்த ஆண்டின் சராசரி  வெப்பநிலை  தொழில்புரட்சி காலத்திற்கு முந்தைய சராசரி வெப்பநிலையை விட 1.48 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில், 2023 -ஆம் ஆண்டில் பாதிக்கும் கூடுதலான…

Continue Reading

• திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழகம் ஊழியர்கள் பேருந்தை முற்றுகையிட்டு 2வது நாளாக போராட்டம்

திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழகம் ஊழியர்கள் பேருந்தை முற்றுகையிட்டு 2வது நாளாக போராட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்   தமிழகத்தில் ஜன.9-ல் வேலைநிறுத்தம் நடைபெறும் என கடந்த 5-ம் தேதி தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தன. இந்நிலையில், 3-ம் கட்ட சமரச பேச்சுவார்த்தை, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் ஆகியவற்றின் மேலாண் இயக்குநர்கள் முன்னிலையில், சிஐடியு தலைவர் சவுந்தரராஜன், அண்ணா தொழிற்சங்க…

Continue Reading

• TN Rain Alert: அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?

TN Rain Alert: அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?

கேரள கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், பூமத்தியரேகையை ஒட்டிய  இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில்,  இலங்கைக்கு  தெற்கே,  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதி,  தமிழகத்தில்    ஓரிரு…

Continue Reading

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed