நடிகை ரச்சிதா மகாலட்சுமி தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். சீரியல் மற்றும் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ரச்சிதா, ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.
சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமான இவர், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் அதிகரித்தன.
தற்போது வெகேஷன் மூடில் இருக்கும் ரச்சிதா, சம்மர் வெயிலில் இருந்து தப்பிக்க குளிர்ச்சியான மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு நீளமான பூப்போட்ட டைட்டான உடையில் எடுத்துள்ள ஸ்டைலிஷ் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
காட்டுப் பின்னணியில் நடத்தப்பட்ட இந்த போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை குவித்து, ரச்சிதாவின் அழகை பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram






















