English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Tue. Dec 6th, 2022

Category: விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் – இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

ஐந்தவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 416…

மகளிர் கிரிக்கெட் – இலங்கையை வீழ்த்தியது இந்தியா! மந்தனா, ரேணுகா அபாரம்!

மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இன்று…

IRE v IND: சஹாலின் மேட்ச் வின்னிங் ஸ்பெல்; அடங்கிப்போன அயர்லாந்து; கேப்டன் ஹர்திக்கின் முதல் வெற்றி! | Chahal’s economical spell and Hooda’s responsible innings brought victory to India against Ireland

ஆவேஷ் கான் டைட்டாக வீசிவிட்டு கொஞ்சம் இடம் கொடுத்து வீசிய ஒரு டெலிவரியை சரியாக கனெக்ட் செய்யாமல் எட்ஜ் ஆகி தினேஷ் கார்த்திக்கிடம் டெலனி கேட்ச் ஆனார். 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள். அயர்லாந்து சரிவை நோக்கி செல்வதை போல இருந்தது.…

இது வெறும் கிரிக்கெட் வெற்றியல்ல, ஒரு தேசத்தின் வெற்றி – ஆஸி. தொடர் இலங்கைக்குச் செய்தது என்ன? | What does Srilanka’s series victory against Australia mean for its people?

லாக்டௌனுக்குப் பிறகு இரண்டாண்டுகள் கழித்து இப்போதுதான் மைதானங்களில் போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. நெருக்கடி நிலையிலும் தங்கள் அணிக்காக ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். முதல் டி20 போட்டியில் தோற்ற பிறகு இரண்டாவது போட்டிக்கும் திரளாக வந்து மைதானத்தை நிரப்பியிருந்தனர். இரண்டாவது…

போர் கண்ட சிங்கம் பேர்ஸ்டோ: 55/6 டு 264/6 – டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் நம்பமுடியாத கம்பேக்! | Jonny Bairstow and Jamie Overton’s stunning partnership puts up a fight against NZ

டிரெண்ட்ப்ரிட்ஜ் டெஸ்டில் அவரது வெறியாட்டம், முதல் போட்டியில் தனது ஆட்டத்தை விமர்சித்த அத்தனை உதடுகளுக்கும் தாழ்ப்பாள் இடுவதாக அமைந்தது. 299 ரன்களைத் துரத்த வேண்டும், 93/4 என இக்கட்டான நிலைதான் என்றாலும், அவரது 136 ரன்கள், 147.8 ஸ்ட்ரைக்ரேட்டில் வந்து எல்லாவற்றையும்…

கால்பந்து உலகின் பேரதிசயம் மெஸ்ஸி பிறந்ததினப் பகிர்வு! |football legend lionel messi birthday special article

மெஸ்ஸியின் துடிப்பான ஆட்டத்தைக் கண்ட கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ, மெஸ்ஸியை தன் இளைய சகோதரன் என்று புகழ்ந்தார். Source link For more news update stay with actp news Android App Facebook Twitter Dailyhunt Share Chat…

Indian Football: ஜோதிடத்துக்கு லட்சங்கள் செலவழிக்கும் இந்திய கால்பந்து அமைப்பு; கிளம்பும் எதிர்ப்பு| indian sports signs a deal and hires an astrology firm

இந்த ஒப்பந்தம் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்கான பயிற்சியாளர் என்று முன்னர் குறிப்பிட்டிருந்த நிலையில், அது பயிற்சியாளர் அல்ல ஜோதிட நிறுவனம் என்று தற்போது அம்பலமாகியுள்ளது. All India Football Federation இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கோல்கீப்பர் டனுமாய் போஸ் கூறுகையில் “சரியான…

`யூடியூப் பார்த்து யோகா கத்துக்கிட்டோம்!’ – சர்வதேச யோகா போட்டியில் தங்கம் வென்ற சகோதரிகள் |Srivilliputhur Sisters Win Gold Medal in International Yoga Competition held at Nepal

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ.புதுப்பட்டியை சேர்ந்த சகோதரிகள் விஷாலி, சத்தியப்பிரியா நேபாளத்தில் நடைபெற்ற இன்டர்நேஷனல் யோகா போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். இதில் ஆச்சர்யமும் சிறப்பும் என்னவென்றால்,பயிற்சியாளர் இல்லாமல் யூடியூப் பார்த்து யோகாசன பயிற்சி பெற்று,…

Amazon: ஐ.பி.எல் ஏலத்தில் இருந்து அமேசான் நிறுவனம் விலகியதற்கு இதுதான் காரணம்!

ஐ.பி.எல் தொடருக்கான ஓ.டி.டி உரிமைத்தை அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் ₹238 பில்லியனுக்கு வாங்கியது. தொடக்கத்தில் டிஜிட்டல் தளங்களுக்கான உரிமையை அமேசான் நிறுவனமே கைப்பற்றும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஏலத்திற்கு முந்தைய தினம் இப்போட்டியிலிருந்து திடீரென…