தனுஷ் நடிக்கும் D55 வது திரைப்படத்தை அமரன் திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார்.

அமரன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மகத்தான வரவேற்பு பெற்ற இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, அடுத்து இயக்கப் போகும் திரைப்படம் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிட்டுள்ளார்.

https://x.com/Rajkumar_KP/status/1854776375506342187?t=fzMHAmEuFy7qRHJcmZojvw&s=08

நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்திற்கு பிறகு இட்லி கடை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார். இதில் இட்லி கடை என்ற திரைப்படத்தை தானே இயக்கி நடிக்கவும் இருக்கிறார்.

இந்த திரைப்படமானது வருகிற 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகுமென்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இணைந்துள்ளார். இது தனுஷ் நடிக்கும் 55 ஆவது திரைப்படமாகும்.

இந்தத் திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ள நிலையில், படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்கும் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Latest News

View All

  1. Темы для взрослых широко доступен на специализированных платформах для зрелой аудитории. Выбирайте надежные сайты для взрослых для обеспечения безопасности. my…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed