English Tamil Hindi Telugu Kannada Malayalam Google news Android App
Wed. Mar 22nd, 2023

Category: உலகம்

ரயில் நிலையத்தில் சரிந்து விழுந்து பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்

லண்டன்: லண்டன் ரயில் நிலையத்தில் சரிந்து விழுந்த பிரபல ஹாலிவுட் நடிகர் பால் கிராண்ட், சிகிச்சை பலனின்றி இறந்தார்.  இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு வெளியே ஹாலிவுட் நடிகர் பால் கிராண்ட் (56) மயக்க நிலையில் விழுந்தார்.…

சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் இறந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தகவல்

சோமாலியா: சோமாலியாவில்  40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிலவும் பஞ்சம், கடந்த ஆண்டு மட்டுமே பஞ்சத்தால் 43,000 பேர் இறந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க தீபகற்பத்தில்  வறட்சியால் அறிவிக்கப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை இதுவாகும். இந்த…

அபுதாபியில் சாதனை பெண்களை கவுரவிக்கும் ‘புதுமை தமிழச்சி’ நிகழ்ச்சி: புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் பங்கேற்பு

அபுதாபி: அபுதாபியில் சாதனை பெண்களை கவுரவிக்கும் ‘புதுமை தமிழச்சி’ நிகழ்ச்சியில் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் பங்கேற்றார். அபுதாபியில் உள்ள இந்திய சமூக மற்றும் கலாசார மையத்தில் சாதனை பெண்களை கவுரவிக்கும் புதுமை தமிழச்சி என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. சர்வதேச பெண்கள்…

இந்தியாவில் மனித உரிமை மீறல்: அமெரிக்க அறிக்கையில் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவின் வெளிவிவகார துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சார்பில், உலக நாடுகளின் மனித உரிமை மீறல் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆண்டறிக்கையில், ‘ரஷ்யா, சீனா, ஈரான், வட கொரியா, மியான்மர் போன்ற நாடுகளில் பெரிய அளவிலான மனித உரிமை…

லண்டன் விழாவில் இடம்பெற்ற 40க்கும் மேற்பட்ட ரயில் மாதிரிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்த மக்கள்

லண்டன்: லண்டன் விழாவில் காட்சி படுத்தப்பட்ட ரயில் மாதிரியைகளை ஏராளமான மக்கள் கண்டு களித்தனர். லண்டனின் அலெக்ஸாண்ட்ரா அரண்மனையில் ரயில் மாதிரிகண்காட்சி தொடங்கியுள்ளது. இதில் லண்டனை சுற்றி அமைக்கப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட ரயில்வே வழித்தட மாதிரிகள் காட்சிப்படுத்த பட்டிருந்தன. வரலாற்று நிகழ்வுகளுடன்…

சீனாவின் விரைவான வளர்ச்சியை பற்றி சற்று பொறாமை கொள்கிறேன் : அதிபர் ஜின்பிங்கிடம் ரஷ்ய அதிபர் புதின் பேச்சு!!

மாஸ்கோ: சீன அதிபர் ஜின்பிங்  திங்களன்று மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். உக்ரைன் போர் சூழலில் இந்த சந்திப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.  அமெரிக்காவுக்கு பிறகு உலகின் 2வது வல்லரசு நாடாகவும், ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளியுமான சீன அதிபர்…

வியட்நாமில் ஏழு டன் யானை தந்தங்கள் சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த நிலையில் பறிமுதல்..!!

ஹனோய்: வியட்நாம் நாட்டில் ஏழு டன் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய நாடுகளில் ஒன்றான வியட்நாமை பொறுத்தவரை தந்தம் வர்த்தகம் செய்வது, தந்தத்தை கடத்துவது என்பது சட்ட விரோதமான செயல். ஆனால், யானை தந்தங்கள், பாகோலின்…

கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் தலைகீழாக தரையில் விழுந்து தீப்பிடித்தது .. 4 பேர் உயிரிழப்பு!!

கொலம்பியா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக தரையில் விழுந்த காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ராணுவத்திற்கு சொந்தமான UH1N ரக ஹெலிகாப்டர் குயிப்டோ என்ற பகுதியில் இருந்து…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவன் உயிரிழப்பு!!

வாஷிங்டன் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பள்ளி மாணவன் உயிரிழந்தான். டெக்சாஸ் மாகாணத்தில் அர்லிங்டனில் உயர்நிலை பள்ளி வளாகத்தில் மாணவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  நன்றி For more news update stay with…